Advertisment

சென்னை ஐ.ஐ.டி வேலை வாய்ப்பு; இன்ஜினியரிங் தகுதி; ரூ. 42000 சம்பளம்; உடனே விண்ணப்பிங்க!

சென்னை ஐ.ஐ.டி வேலை வாய்ப்பு; இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்; விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்!

author-image
WebDesk
New Update
IIT Madras

சென்னை ஐ.ஐ.டி வேலை வாய்ப்பு

சென்னையில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனமான இந்திய தொழில்நுட்ப கழகத்தில் (ஐ.ஐ.டி – IIT Madras) முதுநிலை ஆராய்ச்சி உதவியாளர் பணியிடத்தை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 02.12.2024

Advertisment

Senior Research Fellow (SRF)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: B.E/B.Tech in Naval Architecture/ Ocean Engineering/ Mechanical and Master's degree in Naval Architecture/ Ocean Engineering/ Mechanical Engineering படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 42,000 + HRA

தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://icandsr.iitm.ac.in/ என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.12.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://icandsr.iitm.ac.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs Iit Madras
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment