/indian-express-tamil/media/media_files/2025/01/15/WoiQOMZl7z8GN4QNBxr1.jpg)
சென்னை ஐ.ஐ.டி வேலை வாய்ப்பு
சென்னையில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனமான இந்திய தொழில்நுட்ப கழகத்தில் (ஐ.ஐ.டி – IIT Madras) உள்ள தொழில்துறை ஆலோசனை மற்றும் ஸ்பான்சர் செய்யப்பட்ட ஆராய்ச்சி அலுவலகத்தில் இன்ஜினியர் பணியிடத்தை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 11.02.2025
Server Engineer
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் Bachelor’s or master’s degree in engineering படித்திருக்க வேண்டும். VMware, vSphere, ESXi, vCenter Configuration, Operation, and Troubleshooting Windows and Linux Operating Systems ஆகியவற்றில் 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்
சம்பளம்: ரூ. 8 – 10 லட்சம் (ஆண்டுக்கு)
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://careers.icsr.in/about.php என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.02.2025
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.