Air Force Recruitment 2019: டிப்ளமோ படித்தவர்களுக்கு இந்திய விமானப்படையில் காத்திருக்கு வேலை!

Air Force Recruitment 2019: இதற்கு ஜூலை 15, 2019-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

Air Force Recruitment 2019: இதற்கு ஜூலை 15, 2019-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Indian Air force recruitment 2019

Air Force Recruitment 2019: இந்திய விமானப்படை எனப்படும் IAF, குரூப் X மற்றும் Y பிரிவில் ஏர்மேன் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Advertisment

இதற்கு ஜூலை 15, 2019-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ஏர்மேன் பணியிடங்களுக்கு தகுதியான திருமணமாகாத ஆண்கள் www.airmenselection.cdac.in அல்லது www.careerindianairforce.cdac.in என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கான ஆன்லைன் முன்பதிவு ஜூலை 1-ம் தேதி முதல் துவங்குகிறது.

இது பற்றிய விரிவான விளம்பரம் வேலை வாய்ப்பு நாளிதழில் வெளியாகும். ஜூன் 22-ம் தேதி முதல் www.careerindianairforce.cdac.in மற்றும் www.airmenselection.cdac.in ஆகிய தளங்களில் இதன் அறிவிப்பு வெளியாகும்.

Advertisment
Advertisements

முக்கியத் தேதிகள் 

முன்பதிவு துவங்கும் நாள் - ஜூலை 01, 2019

முன்பதிவு செய்ய இறுதி நாள் - ஜூலை 02, 2019

கல்வித் தகுதி

10, 12-ம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 

Tamil Nadu Jobs Indian Air Force

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: