Advertisment

இந்தியன் வங்கி வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு தகுதி; உடனே விண்ணப்பிங்க!

இந்தியன் வங்கியின் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; 10 ஆம் வகுப்பு, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
indian-bank

இந்தியன் வங்கி

திருவண்ணாமலையில் செயல்பட்டு வரும் இந்தியன் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 2 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 29.04.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

இதையும் படியுங்கள்: ஆவின் வேலை வாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

Office Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 22 - 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 12,000

Attendant

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 22 - 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 8,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.indianbank.in/wp-content/uploads/2023/04/Advertisement-INDSETI.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: The Director, Indian Bank Rural Self Employment Training Institute, No.143/73, 1st Floor, Ramalinganar Main Road, Tiruvannamalai – 606601.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 29.04.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.indianbank.in/wp-content/uploads/2023/04/Advertisement-INDSETI.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment