Advertisment

இந்தியன் வங்கி ஆட்சேர்ப்பு: 138 பணியிடங்கள் அறிவிப்பு

அசிஸ்டெண்ட் மேனேஜர் கிரேடிட், னேஜர் கிரேடிட், மேனேஜர் ஃபோர்க்ஸ், மேனேஜர் ரிஸ்க் மேனேஜ்மெண்ட் போன்ற 138 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை இந்தியன் வங்கி வெளியிட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இந்தியன் வங்கி ஆட்சேர்ப்பு: 138 பணியிடங்கள் அறிவிப்பு

முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கி பல்வேறு சிறப்பு பணிகளுக்கான நோட்டிகேஷனை வெளியிட்டுள்ளது.  ஆர்வமும், தகுதியும் உள்ள தேர்வர்கள், ஆன்லைனில் பிப்ரவரி மாதம் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிராகள்.

Advertisment

பணியிடங்கள் விவரம்:

publive-image

மொத்த காலியிடங்கள் :  138 

அசிஸ்டெண்ட் மேனேஜர் கிரேடிட் - 85 (ஸ்கேல் I)

மேனேஜர் கிரேடிட் - 15 (ஸ்கேல் II)

மேனேஜர் செக்யூரிட்டி - 15 (ஸ்கேல் II)

மேனேஜர் ஃபோர்க்ஸ் - 10 (ஸ்கேல் II)

மேனேஜர் லீகல் - 02 (ஸ்கேல் II)

மேனேஜர் டீலர் - 05 (ஸ்கேல் II)

மேனேஜர் ரிஸ்க் மேனேஜ்மெண்ட் - 05 (ஸ்கேல் II)

சீனியர் மேனேஜர் ரிஸ்க் மேனேஜ்மெண்ட் - 01 (ஸ்கேல் III)

முக்கிய தேதிகள்:  

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 10 பிப்ரவரி 2020

எழுத்து தேர்வு - மார்ச் மாதம் 8ம் தேதி 

கல்வித் தகுதி:

publive-image

publive-image

publive-image

publive-image

 

ஆன்லைன் விண்ணப்பம்:  indianbank.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று தேர்வர்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், முழுமையான விவரங்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யவும்

Indian Bank
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment