முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கி பல்வேறு சிறப்பு பணிகளுக்கான நோட்டிகேஷனை வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள தேர்வர்கள், ஆன்லைனில் பிப்ரவரி மாதம் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிராகள்.
பணியிடங்கள் விவரம்:
/tamil-ie/media/media_files/uploads/2020/01/Indian-bank-300x97.png)
மொத்த காலியிடங்கள் : 138
அசிஸ்டெண்ட் மேனேஜர் கிரேடிட் - 85 (ஸ்கேல் I)
மேனேஜர் கிரேடிட் - 15 (ஸ்கேல் II)
மேனேஜர் செக்யூரிட்டி - 15 (ஸ்கேல் II)
மேனேஜர் ஃபோர்க்ஸ் - 10 (ஸ்கேல் II)
மேனேஜர் லீகல் - 02 (ஸ்கேல் II)
மேனேஜர் டீலர் - 05 (ஸ்கேல் II)
மேனேஜர் ரிஸ்க் மேனேஜ்மெண்ட் - 05 (ஸ்கேல் II)
சீனியர் மேனேஜர் ரிஸ்க் மேனேஜ்மெண்ட் - 01 (ஸ்கேல் III)
முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 10 பிப்ரவரி 2020
எழுத்து தேர்வு - மார்ச் மாதம் 8ம் தேதி
கல்வித் தகுதி:
/tamil-ie/media/media_files/uploads/2020/01/EQ-300x231.png)
/tamil-ie/media/media_files/uploads/2020/01/eq4-300x104.png)
/tamil-ie/media/media_files/uploads/2020/01/eq3-300x134.png)
/tamil-ie/media/media_files/uploads/2020/01/eqq-300x210.png)
ஆன்லைன் விண்ணப்பம்: indianbank.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று தேர்வர்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், முழுமையான விவரங்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யவும்