Advertisment

இந்தியன் வங்கி வேலை வாய்ப்பு; 8-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

அழகு நகைகள் தயாரிக்க இலவச பயிற்சி; இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு நிறுவனம் அழைப்பு

author-image
WebDesk
New Update
indian bank, rbi

இந்தியன் வங்கி வேலை வாய்ப்பு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு சார்பில், அழகு நகைகள் தயாரிப்பு பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

Advertisment

புதுச்சேரி லெனின் வீதியில் இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில், பெண்களுக்கான, அழகு நகைகள் தயாரிப்பு இலவச பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க வரும் 15ம் தேதி கடைசி நாளாகும். பயிற்சி வரும் 19ம் தேதி துவங்கப்படுகிறது. பயிற்சியில் சேருவதற்கு 8ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். வயது, 18 முதல் 45 வரை இருக்க வேண்டும். 13 நாட்கள் நடக்கும் முழு பயிற்சியில் உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. கிராமப்புற பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs Indian Bank
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment