Advertisment

சென்னை கடலோர காவல் படை வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு, ஐ.டி.ஐ தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!

சென்னையில் உள்ள கடலோர பாதுகாப்புப் படையில் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; 10 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, 12 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

author-image
WebDesk
New Update
சென்னை கடலோர காவல் படை வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு, ஐ.டி.ஐ தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!

இந்திய கடலோர பாதுகாப்பு படையின் சென்னை மண்டலத்தில் உதவியாளர், ஸ்டோர் கீப்பர் மற்றும் எலக்ட்ரீசியன் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஐ.டி.ஐ, பத்தாம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 21 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமன அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 29.11.2022

Advertisment

இதையும் படியுங்கள்: சென்னை டி.சி.எஸ் நிறுவன வேலை வாய்ப்பு; இன்ஜினியரிங் தகுதி; விண்ணப்பிப்பது எப்படி?

Store Keeper Grade-II

காலியிடங்களின் எண்ணிக்கை – 4

கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 18 வயது 25 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

Civilian Motor Transport Driver

காலியிடங்களின் எண்ணிக்கை - 2

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 18 வயது 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

Electrical Fitter / Electrician

காலியிடங்களின் எண்ணிக்கை - 1

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Electrical Fitter / Electrician பிரிவில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 18 வயது 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

Machinist

காலியிடங்களின் எண்ணிக்கை - 1

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Machinist பிரிவில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 18 வயது 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

Turner/Mech Turner

காலியிடங்களின் எண்ணிக்கை - 1

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Turner/Mech Turner பிரிவில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 18 வயது 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

Carpenter

காலியிடங்களின் எண்ணிக்கை - 1

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Carpenter பிரிவில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 18 வயது 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

Motor Transport Fitter/Mechanic

காலியிடங்களின் எண்ணிக்கை - 1

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Motor Transport Fitter/Mechanic பிரிவில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 18 வயது 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

Multi-Tasking Staff

காலியிடங்களின் எண்ணிக்கை – 4 ((Motor Transport Cleaner- 1, Peon -1, Sweeper- 1, Packer - 1)

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பிரிவில் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 18 வயது 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

Ship Fitter

காலியிடங்களின் எண்ணிக்கை - 1

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Ship Fitter பிரிவில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 18 வயது 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

Internal Combustion Engine (ICE)

காலியிடங்களின் எண்ணிக்கை - 2

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  Internal Combustion Engine (ICE) பிரிவில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 18 வயது 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

Sheet Metal Worker

காலியிடங்களின் எண்ணிக்கை - 1

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Sheet Metal Worker பிரிவில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 18 வயது 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

Electrical Fitter

காலியிடங்களின் எண்ணிக்கை - 1

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Electrical Fitter பிரிவில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 18 வயது 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

Welder

காலியிடங்களின் எண்ணிக்கை - 1

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Welder பிரிவில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 18 வயது 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://indiancoastguard.gov.in/WriteReadData/Orders/202210200523219315865CivilianRecuitmentNotice2022-RHQ(E).pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : The Commander, Coast Guard Region (East), Near Napier Bridge,  Fort St George (PO), Chennai – 600 009

விண்ணப்பிக்க கடைசி தேதி : 29.11.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://indiancoastguard.gov.in/WriteReadData/Orders/202210200523219315865CivilianRecuitmentNotice2022-RHQ(E).pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment