Advertisment

சென்னை கடலோர காவல் படை வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு தகுதி; உடனே விண்ணப்பிங்க!

Indian Coast Guard recruitment 2024; இந்திய கடலோர காவல் படையில் வேலைவாய்ப்பு; 12 பணியிடங்கள்; 10 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

author-image
WebDesk
New Update
Nivar Cyclone, Indian Navy Coast Guard teams ready for relief, நிவர் புயல், கடலோர காவல் படை தயார், தமிழகத்தில் இந்திய கட்ற்படை தயார், Coast Guard teams ready for rescue operations, tamil nadu nivar cyclone, nivar cyclone in Tamil Nadu, chennai

இந்திய கடலோர காவல் படையின் சென்னை மண்டலத்தில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் மொத்தம் 12 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 25.11.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளவும்.

Advertisment

Engine Driver

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்: நிலை - 4

Lascar

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்: நிலை – 1

Draughtsman

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Diploma in Civil/ Electrical/ Mechanical/ Marine Engineering/ Naval Architecture/ Ship Construction படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்: நிலை – 4

Firemen/ Mech Firemen

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்: நிலை – 2

Civilian Motor Transport Driver

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்: நிலை – 2

Multitasking Staff

காலியிடங்களின் எண்ணிக்கை: 3

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்: நிலை – 1

Fitter

காலியிடங்களின் எண்ணிக்கை: 3

கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்: நிலை – 2

Unskilled Labour

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்: நிலை – 1

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://indiancoastguard.gov.in/WriteReadData/Orders/202410161144203743427East.pdf என்ற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

முகவரி: The Commander, Coast Guard Region (East), Near Napier Bridge, Fort St George (PO), Chennai - 600009

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.11.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://indiancoastguard.gov.in/WriteReadData/Orders/202410161144203743427East.pdf என்ற இணையதளப் பக்கத்தினை பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment