Advertisment

Indian Navy Jobs Recruitment 2019: இந்திய கடற்படையில் 554 காலியிடங்கள்! - உடனே அப்ளை செய்யுங்கள்!

Indian Navy Recruitment 2019: 7-வது ஊதிய குழுவின் அடிப்படையில், 18000 முதல் 56900/- வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Indian Navy Jobs Recruitment 2019

Indian Navy Jobs Recruitment 2019: இந்திய கடற்படையில் டிரேட்ஸ்மேன் மேட் பணியிடத்துக்கு, 554 காலியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள், மார்ச் 15-ம் தேதிக்குள் தங்களது விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

காலியிட விபரங்கள்:

மொத்த காலியிடம் - 554

கிழக்கு கடற்படை தலைமையகம், விசாகப்பட்டினம் - 46

மேற்கு கடற்படை தலைமையகம், மும்பை - 502

தெற்கு கடற்படை தலைமையகம், கொச்சி - 06

கல்வித் தகுதி

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு உள்ளவர்களுக்கு தளர்வு அளிக்கப்படும்.

சம்பளம்

7-வது ஊதிய குழுவின் அடிப்படையில், 18000 முதல் 56900/- வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும்.

முக்கிய தேதிகள்

விண்ணப்பிக்க - மார்ச் 02, 2019

இறுதி நாள் - மார்ச் 15, 2019.

மேலும் தகவல்களுக்கு indiannavy.nic.in என்ற தளத்தை அணுகவும்.

Indian Navy Tamil Nadu Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment