Indian Navy recruitment: இந்திய கடற்படையில் கமிஷன் ஆபிசர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் மொத்தம் 250 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தகுதியுள்ளவர்கள் 25.02.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளவும்.
SHORT SERVICE COMMISSION OFFICERS
காலியிடங்களின் எண்ணிக்கை: 250
Executive Branch {GS(X)/ Hydro Cadre} – 60
Pilot – 26
Naval Air Operations Officer (Observers) – 22
Air Traffic Controller (ATC) – 18
Logistics – 28
Education – 15
Engineering Branch {General Service (GS)} – 38
Electrical Branch {General Service (GS)} – 45
Naval Constructor – 18
கல்வித் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு இன்ஜினியரிங், எம்.எஸ்.சி, எம்.பி.ஏ படித்திருக்க வேண்டும். முழு விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்
வயதுத் தகுதி: அன்று 20 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ 1,10,000
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட கல்வித் தகுதிகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.joinindiannavy.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.02.2025
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.