Advertisment

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலை வாய்ப்பு; 66 பணியிடங்கள்; உடனே விண்ணப்பிங்க!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மேனேஜர் வேலை வாய்ப்பு; 66 பணியிடங்கள்; தகுதியுள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
Nov 07, 2023 13:34 IST
New Update
iob schemes for senior citizens

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மேனேஜர் வேலை வாய்ப்பு; 66 பணியிடங்கள்; தகுதியுள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் சிறப்பு அதிகாரி (Specialist Officer) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 66 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 19.11.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

காலியிட விவரம்

Manager (Law) - 8

Senior Manager (Law) - 2

Manager (IS Audit) - 3

Senior Manager (IS Audit) - 2

Manager (Security) - 3

Chief Manager (Risk) - 2

Manager (Civil) - 2

Manager (Architect) - 2

Manager (Electrical) - 2

Manager (Treasury) - 2

Manager (Credit) - 20

Manager (Marketing) - 5

Manager (Human Resources) -2

Senior Manager (Human Resources) - 1

Manager (Full Stack Developer) - 2

Manager (Finacle Customization) - 1

Manager (DB Admin/ OS Admin) -2

Manager (Data Center Administrator) - 1

Manager (Testing and Digital Certificate) - 1

Manager – Digital Banking (IB, MB, UPI & IOBPAY) - 1

Manager - Digital Banking (RTGS & NEFT) - 1

Manager – Digital Banking (Debit Card, Switch & DCMS) - 1

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 66

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 01.11.2023 அன்று 25 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் :

MMGS II  : 48,170 – 1,740 / 1 – 49,910 – 1,990 / 10 – 69,810

MMGS III : 63,840 – 1,990 / 5 – 73,790 – 2,220 / 2 – 78,230

SMGS IV : 76,010 – 2,220 / 4 – 84,890 – 2,500 / 2 – 89,890

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.iobnet.org:4441/recruitApp/RecApplicationAction.do?Method=MainPage என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 19.11.2023

விண்ணப்பக் கட்டணம் : பொதுப் பிரிவினர் ரூ.850. SC/ST பிரிவினர் ரூ.175

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.iob.in/upload/CEDocuments/Recruitment_of_Specialist_Officers_2023-24_051123.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

#Jobs #Indian Overseas Bank
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment