இந்திய உளவுத்துறையில் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் உளவுத்துறையில் 527 காலிப்பணியிடங்கள் நிரப்பட உள்ளன. 10 ஆம் வகுப்பு முதல் பி.இ படித்தவர்களை இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
Deputy Director / Tech
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை - 02
Deputy Central Intelligence Officer / Tech
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை - 09
Deputy Central Intelligence Officer / Tech – Telephone
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை - 01
Junior Intelligence Officer-II/Tech
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை - 168
Senior Research Officer
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை - 02
Research Assistant
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை - 02
Senior Foreign Language Adviser
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை - 01
Assistant Central Intelligence Officer / Language
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை - 02
Assistant Central Intelligence Officer-I / Executive
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை - 56
Assistant Central Intelligence Officer-II / Executive
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை - 98
Assistant Intelligence Officer-I / Executive
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை - 13
Personal Assistant
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை - 02
Accounts Officer
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை - 03
Accountant
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை - 24
Security Officer (Technical)
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை - 08
Assistant Security Officer (Technical)
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை - 12
Assistant Security Officer (General)
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை - 10
Female Staff Nurse
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை - 01
Junior Intelligence Officer – I (Motor Transport)
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை - 21
Junior Intelligence Officer – II (Motor Transport)
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை - 31
Security Assistant (Motor Transport)
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை - 20
Caretaker
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை - 05
Halwei cum Cook
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை - 11
Multi Tasking Staff (Gunman)
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை - 24
Library Attendant
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை - 01
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, இளங்கலை, முதுகலை, பி.இ, பி.டெக், டிப்ளமோ நர்சிங், முடித்தவர்கள் தகுதியான பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது தகுதி: ஒவ்வொரு பணியிடங்களுக்கு ஏற்ப 56 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை: ஒவ்வொரு பதவிக்கேற்ப எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு அல்லது இரண்டின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.mha.gov.in/notifications/vacancies என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
The Joint Deputy Director / G, Intelligence Bureau, Ministry of Home Affairs, 35 S.P. Marg, Bapu Sham, New Delhi - 21
விண்ணப்பிக்க கடைசி தேதி: அறிவிப்பு வெளியான 21.08.2021 முதல் 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.