உளவுத்துறை வேலை; 527 பணியிடங்கள்; 10th – பி.இ வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Intelligence Bureau recruitment 527 vacancies apply soon: உளவுத்துறையில் 527 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு; தகுதியுள்ளவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்

இந்திய உளவுத்துறையில் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் உளவுத்துறையில் 527 காலிப்பணியிடங்கள் நிரப்பட உள்ளன. 10 ஆம் வகுப்பு முதல் பி.இ படித்தவர்களை இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

Deputy Director / Tech

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை – 02

Deputy Central Intelligence Officer / Tech

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை – 09

Deputy Central Intelligence Officer / Tech – Telephone

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை – 01

Junior Intelligence Officer-II/Tech

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை – 168

Senior Research Officer

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை – 02

Research Assistant

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை – 02

Senior Foreign Language Adviser

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை – 01

Assistant Central Intelligence Officer / Language

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை – 02

Assistant Central Intelligence Officer-I / Executive

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை – 56

Assistant Central Intelligence Officer-II / Executive

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை – 98

Assistant Intelligence Officer-I / Executive

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை – 13

Personal Assistant

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை – 02

Accounts Officer

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை – 03

Accountant

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை – 24

Security Officer (Technical)

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை – 08

Assistant Security Officer (Technical)

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை – 12

Assistant Security Officer (General)

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை – 10

Female Staff Nurse

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை – 01

Junior Intelligence Officer – I (Motor Transport)

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை – 21

Junior Intelligence Officer – II (Motor Transport)

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை – 31

Security Assistant (Motor Transport)

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை – 20

Caretaker

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை – 05

Halwei cum Cook

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை – 11

Multi Tasking Staff (Gunman)

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை – 24

Library Attendant

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை – 01


கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, இளங்கலை, முதுகலை, பி.இ, பி.டெக், டிப்ளமோ நர்சிங், முடித்தவர்கள் தகுதியான பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது தகுதி: ஒவ்வொரு பணியிடங்களுக்கு ஏற்ப 56 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை: ஒவ்வொரு பதவிக்கேற்ப எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு அல்லது இரண்டின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பது எப்படி?

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.mha.gov.in/notifications/vacancies என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

The Joint Deputy Director / G, Intelligence Bureau, Ministry of Home Affairs, 35 S.P. Marg, Bapu Sham, New Delhi – 21

விண்ணப்பிக்க கடைசி தேதி: அறிவிப்பு வெளியான 21.08.2021 முதல் 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Intelligence bureau recruitment 527 vacancies apply soon

Next Story
பொறியியல் படிப்பில் சேர இதுவரை 1. 43 லட்சம் பேர் பதிவு; செப்.7 முதல் கலந்தாய்வு Tamil Nadu news in tamil: 1,43,774 candidates registered for Engineering says TNEA
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express