இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்குது வேலைவாய்ப்பு

IOCL Apprentice Job 2019: இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தில் காலியாக உள்ள அப்பிரன்டிஸ், டிரேட் அப்பிரன்டிஸ், அசிஸ்டெண்ட் ஹெச்ஆர். அக்கவுண்டண்ட் பதவிகளுக்கு தகுதிவாய்ந்தவர்களை தேர்ந்தெடுக்கும் பொருட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ISRO Recruitment, ISRO Vacancy
ISRO Recruitment, ISRO Vacancy

IOCL Apprentice Eligibility, Qualification, Age : மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தில் காலியாக உள்ள அப்பிரன்டிஸ், டிரேட் அப்பிரன்டிஸ், அசிஸ்டெண்ட் ஹெச்ஆர். அக்கவுண்டண்ட் பதவிகளுக்கு தகுதிவாய்ந்தவர்களை தேர்ந்தெடுக்கும் பொருட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அப்பிரன்டிஸ் பணியிடங்கள் – 360

கல்வித்தகுதி

அப்பிரன்டிஸ் மற்றும் டிரேட் அப்பிரன்டிஸ் பணியிடங்கள் – 12ம் வகுப்பு அல்லது ஐடிஐ டிப்ளமோ
அசிஸ்டெண்ட் ஹெச்ஆர் மற்றும் அக்கவுண்டண்ட் – பட்டப்படிப்பு

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 18 வயதுக்கு குறையாமல் இருத்தல் வேண்டும்.
அதிகபட்ச வயது – 24 வயது

தேர்வு முறை

எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு

தேர்ச்சி முறை

100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் தேர்வில், 50 மதிப்பெண்கள் எடுத்தால் தேர்ச்சி
தாழ்த்தப்பட்ட – பழங்குடியினர் எனில் 45 மதிப்பெண்கள்

முக்கிய தேதிகள்

விண்ணப்பிக்க கடைசி நாள் – 2019, நவம்பர் 22 மாலை 6 மணி
தேர்வு தேதி – 2019, டிசம்பர் 8

தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை

https://plis.indianoilpipelines.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
முகப்பு பக்கத்தில் உள்ள click here for active openings பிரிவிற்கு செல்லவும்
அதில் apprenticeship openings லிங்கை சொடுக்கவும்
I have understood button பட்டனை கிளிக் செய்யவும்
register now பட்டனை கிளிக் செய்யவும்
விபரங்களை நிரப்பி பதிவு செய்துகொள்ளவும்
பதிவு எண்ணை கொண்டு லாகின் செய்யவும்
கேட்கப்படும் விபரங்களை பதிவு செய்யவும்

நவம்பர் 22ம் தேதி மாலை 6 மணிக்குள் தேர்வர்கள், விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Iocl recruitment 2019 apply for 380 apprentice posts for 12th pass

Next Story
CBSE handbook : ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் விபர கையேடு – சிபிஎஸ்இ வெளியீடு12th result
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com