ISRO Recruitment 2019: எந்த எழுத்து தேர்வும் இல்லை, இஸ்ரோவில் அப்ரென்டிஷிப் வேலை
ISRO Jobs 2019: விண்ணப்பம் ஆப்லைன் மூலம் மட்டும் பெறப்படுகிறது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, நேர்முகத்தேர்வுக்கு செல்லும் போது கொண்டு செல்ல வேண்டும் .
ISRO Jobs 2019: விண்ணப்பம் ஆப்லைன் மூலம் மட்டும் பெறப்படுகிறது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, நேர்முகத்தேர்வுக்கு செல்லும் போது கொண்டு செல்ல வேண்டும் .
ISRO Apprentice Recruitment 2019 : இஸ்ரோ புரொபல்ஷன் காம்ப்ளக்ஸ் ஐபிஆர்சி, மகேந்திரகிரி காவல்கிணறு சந்திக்கு அருகில் அமைந்துள்ளது. இது நாகர்கோயிலிலிருந்து 22 கி.மீ தூரத்தில் உள்ளது.
Advertisment
இந்த, ஐபிஆர்சி தற்போது ஒரு வருடத்திற்கான தொழில் பழகுநர் பயிற்சி பணிகளுக்கான (அப்ரென்டிஷிப்) நோட்டிபிகேஷனை வெளியிட்டுள்ளது. பட்டதாரி பயற்சி பணி, டெக்னிசியன் பயற்சி பணி, வர்த்தக பயற்சி பணி போன்றவிகளுக்கு ஆர்வமுடைய தேர்வர்கள் விண்ணபிக்கலாம்.
ஜெயலலிதாவின் கதையாக எடுக்கப்பட்ட இணையதள தொடருக்கு தடை கோரிக்கை..
Advertisment
Advertisements
வர்த்தக பயற்சி பணிக்கு 10வது படிப்பும், ஐடிஐ சான்றிதழ் போதுமானது.
பட்டதாரி பயற்சி பணிக்கு - பொறியியல் / தொழில்நுட்ப பட்ட படிப்புகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
டெக்னிசியன் பயற்சி பணிக்கு, பொறியியல் / தொழில்நுட்ப படிப்புகளில் டிப்ளோமோ பெற்றிருக்க வேண்டும்.
பட்டதாரி பயற்சி, டெக்னிசியன் பயற்சிஇரண்டிற்கும் 2017, 2018, 2019 போன்ற ஆண்டில் பட்டம் பெற்றவர்கள் மட்டும் விண்ணபிக்க வேண்டும்.
காலியிடங்கள் விவரம் :
விண்ணப்பம் செய்வது எப்படி:
விண்ணப்பம் ஆப்லைன் மூலம் மட்டும் பெறப்படுகிறது. இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, நேர்முகத்தேர்வுக்கு செல்லும் போது கொண்டு செல்ல வேண்டும் .