ISRO Apprentice Recruitment 2019 : இஸ்ரோ புரொபல்ஷன் காம்ப்ளக்ஸ் ஐபிஆர்சி, மகேந்திரகிரி காவல்கிணறு சந்திக்கு அருகில் அமைந்துள்ளது. இது நாகர்கோயிலிலிருந்து 22 கி.மீ தூரத்தில் உள்ளது.
இந்த, ஐபிஆர்சி தற்போது ஒரு வருடத்திற்கான தொழில் பழகுநர் பயிற்சி பணிகளுக்கான (அப்ரென்டிஷிப்) நோட்டிபிகேஷனை வெளியிட்டுள்ளது. பட்டதாரி பயற்சி பணி, டெக்னிசியன் பயற்சி பணி, வர்த்தக பயற்சி பணி போன்றவிகளுக்கு ஆர்வமுடைய தேர்வர்கள் விண்ணபிக்கலாம்.
ஜெயலலிதாவின் கதையாக எடுக்கப்பட்ட இணையதள தொடருக்கு தடை கோரிக்கை..
வர்த்தக பயற்சி பணிக்கு 10வது படிப்பும், ஐடிஐ சான்றிதழ் போதுமானது.
பட்டதாரி பயற்சி பணிக்கு – பொறியியல் / தொழில்நுட்ப பட்ட படிப்புகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
டெக்னிசியன் பயற்சி பணிக்கு , பொறியியல் / தொழில்நுட்ப படிப்புகளில் டிப்ளோமோ பெற்றிருக்க வேண்டும்.
காலியிடங்கள் விவரம் :
விண்ணப்பம் செய்வது எப்படி:
விண்ணப்பம் ஆப்லைன் மூலம் மட்டும் பெறப்படுகிறது. இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, நேர்முகத்தேர்வுக்கு செல்லும் போது கொண்டு செல்ல வேண்டும் .
நேர்காணல் நேரம்:
மேலும், விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook
Web Title:Isro recruitment 2019 220 engineers and technicians vacancies how to apply
கட்சி விளம்பரத்திற்கு அரசு நிதி : அதிமுக மீது தேர்தல் ஆணையத்தில் திமுக பரபரப்பு புகார்
10ம் வகுப்பு தேர்ச்சி போதும்: இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பு காவலர் பணி
சென்னை டெஸ்டில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் உறுதி
யாராலும் தமிழக மக்களை விலைக்கு வாங்க முடியாது: ராகுல் காந்தி தேர்தல் பரப்புரை
அர்னாப் கோஸ்வாமி வாட்ஸ்அப் உரையாடல்: முகம்சுளிக்கும் பாஜக தலைவர்கள்
ஸ்டாலினுக்கு வேல் பரிசளித்த முருக பக்தர்கள் : ட்விட்டரை அதிர வைக்கும் பதிவுகள்