Advertisment

இஸ்ரோ வேலை வாய்ப்பு; 224 பணியிடங்கள்; 10-ம் வகுப்பு, என்ஜீனியரிங் படித்தவர்கள் விண்ணப்பிங்க!

இஸ்ரோ நிறுவனத்தில் 224 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; 10 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, டிகிரி, பி.இ/ பி.டெக் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
New Update
ISO Recruitment 2019, ISRO Job Notification 2019,

இஸ்ரோ நிறுவனத்தில் 224 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் பொறியியலாளர், உதவியாளர், டெக்னீசியன் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 224 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 16.02.2024

Advertisment

Scientist /Engineer

காலியிடங்களின் எண்ணிக்கை: 5

கல்வித் தகுதி : M.E/M.Tech or M.Sc படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 16.02.2024 அன்று 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Technical Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை: 55

கல்வித் தகுதி : Diploma in Engineering படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 16.02.2024 அன்று 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Scientific Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை: 6

கல்வித் தகுதி : B.Sc படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 16.02.2024 அன்று 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Library Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி : Graduate and Master’s Degree in Library Sciences/ Library & Information Science படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 16.02.2024 அன்று 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Technician/ Draughtsman

காலியிடங்களின் எண்ணிக்கை: 142

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு மற்றும் ITI படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 16.02.2024 அன்று 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Fireman

காலியிடங்களின் எண்ணிக்கை: 3

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 16.02.2024 அன்று 18 வயது முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Cook

காலியிடங்களின் எண்ணிக்கை: 4

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். 5 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 16.02.2024 அன்று 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Light Vehicle Driver

காலியிடங்களின் எண்ணிக்கை: 6

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 16.02.2024 அன்று 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Heavy Vehicle Driver

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 16.02.2024 அன்று 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வயதுத் தளர்வு: மத்திய அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.ursc.gov.in/jobs/jobs.jsp என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 16.02.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.ursc.gov.in/jobs/jobs.jsp என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs Isro
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment