ஜே.இ.இ 2023 முதன்மை (JEE Mains) தேர்வின் முதல் அமர்வுக்கான தேதி நெருங்கி வரும் நிலையில், கணித பாடத்தில் மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டிய, அதிக மதிப்பெண்களுக்கு கேள்விகள் வரக்கூடிய முக்கிய பாடத் தலைப்புகளை இப்போது பார்ப்போம்.
Advertisment
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி. (IIT), என்.ஐ.டி (NIT) போன்ற நிறுவனங்களில் பொறியியல் படிக்க விரும்புபவர்கள் கட்டாயம் ஜே.இ.இ நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். இந்த ஜே.இ.இ தேர்வில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் இருந்து வினாக்கள் இடம்பெறும்.
ஜே.இ.இ முதன்மைத் தேர்வின் முதல் அமர்வுக்கான தேதி நெருங்கி வரும் நிலையில், மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டிய, இதுவரை சரியாக தயாராகாத மாணவர்கள் குறைந்தபட்சம் படிக்க வேண்டிய, தேர்வில் அதிக அளவில் வினாக்கள் வரக் கூடிய முக்கிய பாடங்களின் பட்டியலை கல்வியாளர் அஸ்வின் தனது யூடியூப் வீடியோவில் வெளியிட்டுள்ளார்.
Advertisment
Advertisements
அந்த வீடியோவில் கணித பாடத்தில் முக்கிய பாடங்களின் தலைப்புகளையும் அவற்றின் முக்கியத்துவத்தை சதவிகிதத்திலும் பட்டியலிட்டுள்ளார்.
MATHEMATICS
Algebra – 33.12%
Coordinate Geometry – 23.68%
Differential Calculus – 15.56%
Integral Calculus – 14.91%
Trigonometry – 7.24%
Statistics and Mathematical Reasoning – 5.59%
தலைப்பு வாரியாக கேட்கப்படும் கேள்விகளின் எண்ணிக்கை