ஸ்டான்லி மருத்துவமனையில் வேலை வாய்ப்பு!

ஒவ்வொரு வேலைக்கும் தகுதி அடிப்படை வெளியிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வேலைக்கும் தகுதி அடிப்படை வெளியிடப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணபிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

சென்னையில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அவ்வப்போது பணிடங்களுக்கான அறிவிப்பை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் மாந்கராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ஓட்டுநர், சமையலர், நீராளர், குக்மேட்டி, நாவிதர், சலவையாளர் ஆகிய பதவிகளுக்கு, காலமுறை அடிப்படை ஊதியம் முறையில் நிரப்பப்பட உள்ளது.

பணியிடங்கள்:

ஓட்டுநர் 2

Advertisment
Advertisements

தகுதி:

8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இதுக் குறித்த விவரங்களுக்கு 044-25281351, 044-25281353 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். விண்ணப்பங்களை மருத்துவமனையில் காலை 10 மணி முதல் மாலை, 5.45 மணி வரை பெற்றுக்கொள்ளலாம். வரும், 17ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும். ஒவ்வொரு வேலைக்கும் தகுதி அடிப்படை வெளியிடப்பட்டுள்ளது.

Tamil Nadu Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: