இலட்சங்களில் சம்பளம் : இஞ்ஜினியரிங் பட்டதாரிகள் ரெடியா!!!

பி.இ. அல்லது பி.டெக். முடித்து டெலிகாம், ஐடி பிரிவில் குறைந்தது 1 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

டில்லியில் செயல்பட்டு வரும் Telecommunications Consultants Private Limited நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியுள்ள இஞ்ஜினியரிங் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி : உதவி மேலாளர் (சிவில்)
பணியிடங்கள் : 14
வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
சம்பளம் : மாதம் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.1,40,000

பணி : உதவி மேலாளர் (Telecom/IT)
பணியிடங்கள் : 14
வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
சம்பளம் : மாதம் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.1,40,000

பணி : துணை மேலாளர் (சிவில்)
பணியிடங்கள் : 04
சம்பளம் : மாதம் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1,60,000

பணி : உதவி மேலாளர் (Telecom/IT)
பணியிடங்கள் : 16
வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
சம்பளம் : மாதம் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1,60,000
கல்வித்தகுதி : இஞ்ஜினியரிங் துறையில் சிவில், இசிஇ, சிஎஸ்இ பிரிவில் பி.இ. அல்லது பி.டெக். முடித்து டெலிகாம், ஐடி பிரிவில் குறைந்தது 1 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி : மேலாளர் (நிதித்துறை)
பணியிடங்கள் : 03
வயதுவரம்பு : 45 வயதிற்குள் இருக்க வேண்டும்
சம்பளம் : மாதம் ரூ.60 ஆயிரம் முதல் ரூ.1,80,000
கல்வித்தகுதி : சிஏ, சிஎம்ஏ படிப்புடன் நிதி மற்றும் கணக்கியல் பிரிவில் 6 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தகுதியான நபர்கள், நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம் : ரூ.1000. இதனை Telecommunications Consultants Private Limited என்ற பெயரில் டில்லியில் மாற்றத்தக்க வகையில் DD ஆக எடுத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : //www.tcil-india.com/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்து தேவையான விபரங்களை நிரப்பி டிடி மற்றும் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து

The Group General Manager (HRD)
Telecommunications Consultants India Ltd.,
TCIL Bhawan,
Greater Kailash-1
NewDelhi – 110048
என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close