சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் 18 வகையான காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 206 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 07.07.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள்: தமிழக ஊரக வளர்ச்சித் துறை வேலைவாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!
Dialysis Technician
காலியிடங்களின் எண்ணிக்கை : 15
கல்வித் தகுதி : Dialysis Technicianசான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 15,000
Theatre Technician
காலியிடங்களின் எண்ணிக்கை : 8
கல்வித் தகுதி : Operation Theatre Technician சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 15,000
Lab Technician
காலியிடங்களின் எண்ணிக்கை : 15
கல்வித் தகுதி : Diploma in Lab Technician படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 15,000
Anesthesia Technician
காலியிடங்களின் எண்ணிக்கை : 15
கல்வித் தகுதி : Anesthesia Technician சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 15,000
Cath lab Technician
காலியிடங்களின் எண்ணிக்கை : 4
கல்வித் தகுதி : Cath Lab Technician/ DRDT சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 15,000
CSSD Technician Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை : 5
கல்வித் தகுதி : CSSD/ Anesthesia/ OT Technician சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 15,000
ECG Tech
காலியிடங்களின் எண்ணிக்கை : 6
கல்வித் தகுதி : ECG/ ECHO/ TMT Technician சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 15,000
Manifold Technician
காலியிடங்களின் எண்ணிக்கை : 8
கல்வித் தகுதி : Manifold/ Anesthesia/ OT Technician சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 15,000
Physician Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : Diploma/ B.Sc in Physician Assistant படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 15,000
Radiographer
காலியிடங்களின் எண்ணிக்கை : 7
கல்வித் தகுதி : DRDT படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 15,000
HL HTM Operator
காலியிடங்களின் எண்ணிக்கை : 3
கல்வித் தகுதி : HL HTM Technician சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 15,000
HL HTM Technician
காலியிடங்களின் எண்ணிக்கை : 3
கல்வித் தகுதி : HL HTM Technician சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 15,000
Prosthetic Tech
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Prosthetic Technician டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 15,000
EEG/ EMG Tech
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : EEG/ EMG சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 15,000
Radiotherapy Tech
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : Diploma in Radiotherapy Technician படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 15,000
Data Entry Operator
காலியிடங்களின் எண்ணிக்கை : 5
கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 15,000
Office Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை : 5
கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 12,000
Multi Purpose Hospital Worker
காலியிடங்களின் எண்ணிக்கை : 100
கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 12,000
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி : Director, Kalaignar Centenary Super Specialty Hospital, Guindy, Chennai - 600032
விண்ணப்பிக்க கடைசி தேதி : 07.07.2023
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.kcssh.org/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.