கலாஷேத்ரா வேலை வாய்ப்பு; ரூ.35000 சம்பளம்; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

கலாஷேத்ரா நிறுவனத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

கலாஷேத்ரா நிறுவனத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
New Update
Kalakshetra, Kalakshetra sexual harrasement, Kalakshetra student protest, கலாக்ஷேத்ரா மீது நடவடிக்கை, மாநில மகளிர் ஆணையம் தமிழக அரசுக்கு பரிந்துரை, TN State Commission for Women made recomendations to government, TN SCW recomendations action against Kalakshetra

கலாஷேத்ரா வேலைவாய்ப்பு

Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

சென்னையில் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா நிறுவனத்தில் நிர்வாக உதவியாளர் பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடம் நிரந்தர நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 13.05.2024

Administrative Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

Advertisment

கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். 

வயதுத் தகுதி: 28 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 35,400 – 1,12,400

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.kalakshetra.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Advertisment
Advertisements

முகவரி: Director, Kalakshetra Foundation, Thiruvanmiyur, Chennai 600041

விண்ணப்பிக்க கடைசி தேதி : 13.05.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.kalakshetra.in/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: