Advertisment

காரைக்குடி மின்வேதியியல் நிறுவன வேலை வாய்ப்பு; ஐ.டி.ஐ, டிப்ளமோ, டிகிரி, படித்தவர்கள் விண்ணப்பிங்க!

காரைக்குடி மின்வேதியியல் நிறுவனத்தில் வேலை; 14 பணியிடங்கள்; ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
csir

காரைக்குடி மின்வேதியியல் நிறுவன வேலை வாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாட்டில், காரைக்குடியில் செயல்பட்டு வரும் மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் டிகிரி படித்தவர்களுக்கான அப்ரண்டிஸ் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 14 பயிற்சி பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 11.11.2024 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் நேரடியாகக் கலந்துக் கொள்ளலாம்.

Advertisment

TRADE (ITI) APPRENTICESHIP

காலியிடங்களின் எண்ணிக்கை: 12

Fitter - 1 

Machinist - 1 

Wireman - 1 

Electronics Mechanic - 1 

Mechanic Ref. & A/c - 3 

Plumber - 2 

Carpenter - 1 

PASAA - 2

கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவுகளில் ஐ.டி.ஐ  படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 14 வயதிற்கு மேல் இருக்க வேண்டும். 

உதவித்தொகை: ரூ. 7,700 – 8,050

TECHNICIAN (DIPLOMA) APPRENTICESHIP 

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Diploma in Electrical & Electronics Engineering படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 18 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். 

உதவித்தொகை: ரூ. 8,000 

GRADUATE (DEGREE) APPRENTICESHIP

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: B.Sc., in Chemistry / Physics படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 21 முதல் 26 வயதிற்குள் இருக்க வேண்டும். 

உதவித்தொகை: ரூ. 9,000

வயது தளர்வு: அரசு விதிகளின் படி எஸ்.சி/எஸ்.டி பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி பிரிவுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.

தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: நேர்காணலுக்கு வரும் முன் கீழ்கண்ட இணையதளங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.

ITI (Trade) Apprentices: https://www.apprenticeshipindia.org/candidate-registration 

Graduate (Degree)/ Technician (Diploma) Apprentices: https://nats.education.gov.in/

நேர்காணல் நடைபெறும் இடம்: CSIR- Central Electrochemical Research Institute, College Road, Karaikudi.

நேர்காணல் நடைபெறும் நாள்: 11.11.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்களைப் பெற https://www.cecri.res.in/Portals/0/Careers/APP-10-2024_AdvtCopy.pdf என்ற இணையதள பக்கத்தைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment