காரைக்குடி மத்திய அரசு நிறுவன வேலை வாய்ப்பு; ஐ.டி.ஐ, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

காரைக்குடி மின்வேதியியல் நிறுவனத்தில் வேலை; 36 பணியிடங்கள்; டிப்ளமோ, டிகிரி மற்றும் ஐ.டி.ஐ முடித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

காரைக்குடி மின்வேதியியல் நிறுவனத்தில் வேலை; 36 பணியிடங்கள்; டிப்ளமோ, டிகிரி மற்றும் ஐ.டி.ஐ முடித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
csir

காரைக்குடி மின்வேதியியல் நிறுவன வேலை வாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாட்டில், காரைக்குடியில் செயல்பட்டு வரும் மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 36 பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு ஐ.டி.ஐ, டிகிரி மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

TRADE (ITI) APPRENTICESHIP

காலியிடங்களின் எண்ணிக்கை: 29

Fitter - 4 

Machinist - 1 

Electrician - 5 

Wireman - 4 

Electronics Mechanic - 1 

Ref. & A/c Mechanic - 3 

Draughtsman (Civil) - 1 

Turner - 1 

Plumber - 2 

Carpenter - 1 

Welder - 2 

PASAA - 4

கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவுகளில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 14 வயது நிரம்பியிருக்க வேண்டும். 

ஊக்கத்தொகை: ரூ. 7,700 – 8,050

TECHNICIAN (DIPLOMA) APPRENTICESHIP

காலியிடங்களின் எண்ணிக்கை: 5

Civil Engineering – 1

Mechanical Engineering – 2

Electrical & Electronics Engineering – 1

Electronics & Communication Engineering – 1

Advertisment

கல்வித் தகுதி: 2021/2022/2023/2024 ஆண்டுகளில் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் டிப்ளமோ படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுத் தகுதி : 18 வயது முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். 

ஊக்கத்தொகை: ரூ. 8,000

GRADUATE (DEGREE) APPRENTICESHIP

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

Guest House and Canteen Management – 1

Office Assistance – 1

கல்வித் தகுதி: Bachelor’s degree (3 Years) in Hospitality and Hotel Administration/ Hotel Management/ Hotel Management and Catering Technology/ Catering Science and Hotel Management or B.Sc., in Chemistry / Physics படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி : 21 வயது முதல் 26 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊக்கத்தொகை: ரூ. 9,000

வயது தளர்வு: அரசு விதிகளின் படி SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.

Advertisment
Advertisements

தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

இந்த பணியிடங்களுக்கான நேர்காணல் 30.07.2024 முதல் 01.08.2024 வரை நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் நேரடியாக கலந்துக் கொள்ளலாம்.

நேர்காணல் நடைபெறும் இடம்: CSIR- Central Electrochemical Research Institute, College Road, Karaikudi.

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்களைப் பெற https://www.cecri.res.in/ என்ற இணையதள பக்கத்தைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: