Advertisment

கோவை வன மரபியல் நிறுவன வேலை வாய்ப்பு; 12-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிங்க!

கோவையில் உள்ள மத்திய அரசு நிறுவனமான வன மரபியல் நிறுவன வேலை வாய்ப்பு; 35 பணியிடங்கள்; 12 ஆம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
ifgtb jobs

கோவையில் உள்ள மத்திய அரசு நிறுவனமான வன மரபியல் நிறுவன வேலை வாய்ப்பு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ்நாட்டின் கோவையில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான வன மரபியல் மற்றும் மரம் வளர்ப்பு நிறுவனத்தில் திட்ட உதவியாளர், ஆராய்ச்சி உதவியாளர், கள உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 35 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 08.06.2024 க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

Project Associate

காலி இடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Master's degree in Biotechnology/ Food Science and Technology/ Biochemical Engineering/ Enzyme Technology படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 32 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். SC/ ST/ OBC மற்றும் பெண்கள் 37 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம். 

சம்பளம் : ரூ. 60,000

Senior Project Fellow

காலி இடங்களின் எண்ணிக்கை: 5

கல்வித் தகுதி: M.Sc degree in Geoinformatics/ remote sensing and GIS/ Applied Geology and Geoinformatics/ Geography/ Earth remote sensing and Geoinformation technology/ Environment Management/ Botany/  Forestry/ Biotechnology/ Bio Chemistry/ Plant Science or Integrated M.Sc Life Science/Plant Science படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 32 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். SC/ ST/ OBC மற்றும் பெண்கள் 37 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம். 

சம்பளம் : ரூ. 23,000

Junior Project Fellow

காலி இடங்களின் எண்ணிக்கை: 20

கல்வித் தகுதி: M.Sc degree in Biotechnology/ Botany/ Forestry/ Agriculture/ Horticulture/ Plant Sciences/ Agriculture/ Horticulture/ Bio information/ Biochemistry / Biotechnology Environmental Sciences/ Microbiology/ Environmental Science/ Geoinformatics/ remote sensing and GIS/ Applied Geology and Geoinformatics/ Geography/ Earth remote sensing and Geoinformation technology/ Environment Management படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 28 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். SC/ ST/ OBC மற்றும் பெண்கள் 33 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம். 

சம்பளம் : ரூ. 20,000

Project Assistant

காலி இடங்களின் எண்ணிக்கை: 7

கல்வித் தகுதி: B.Sc in Botany/ Forestry/ Agriculture/ Horticulture/ Plant Sciences/ Biochemistry/  Lifescience / Biological science  படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 25 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். SC/ ST/ OBC மற்றும் பெண்கள் 30 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம். 

சம்பளம் : ரூ. 19,000

Field Assistant

காலி இடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 25 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். SC/ ST/ OBC மற்றும் பெண்கள் 30 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம். 

சம்பளம் : ரூ. 17,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பயிற்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://ifgtb.icfre.gov.in/ என்ற இணையதள பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.06.2024 

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://ifgtb.icfre.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தை பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment