KVS Announced TGT, PRT and PGT Interview Schedule: PRT என்று அழைக்கப்படும் பிரைமரி ஆசிரியர் தேர்வு மற்றும் TGT என்று அழைக்கப்படும் பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவுகளை, நேற்று (ஜன்.28) கேந்திரிய வித்யாலயா வெளியிட்டுள்ளது.
கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டவர்களின் விவரங்களையும் கேந்திரிய வித்யாலயா வெளியிட்டுள்ளது.
kvsangathan.nic.in. என்ற தளத்தின் மூலம் தேர்வு எழுதியவர்கள் தங்கள் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
KVS PGT, TGT முடிவுகள் 2019: பார்ப்பது எப்படி?
kvsangathan.nic.in. தளத்திற்கு செல்லுங்கள்
list of shortlisted candidates for interview என்ற பக்கத்தை க்ளிக் செய்யுங்கள்.
தேர்வர்களின் வரிசை எண் மற்றும் பெயர் அங்கு குறிப்பிடப்பட்டு இருக்கும்.
அதை டவுன்லோட் செய்து, இதர பயன்பாட்டிற்கு வைத்துக் கொள்ளவும்.
KVS PGT, TGT முடிவுகள் 2019: நேர்காணல் விவரங்கள்
PGT – ஹிந்தி – பிப்ரவரி 11 – லக்னோ
PGT – காமர்ஸ் – பிப்ரவரி 12 – லக்னோ
PGT- இயற்பியல் – பிப்ரவரி 11 and 12- குருகிராம்
PGT கணிதம் – பிப்ரவரி 12- குருகிராம்
PGT வேதியியல் – பிப்ரவரி 11 and 12- போபால்
PGT உயிரியல் – பிப்ரவரி 11- போபால்
PGT புவியியல் – பிப்ரவரி 11- ஜெய்ப்பூர்
PGT வணிகவியல் – பிப்ரவரி 11 and 12- டெல்லி
PGT கணினி அறிவியல் – பிப்ரவரி 11 and 12- ஹைதராபாத்
PGT ஆங்கிலம்- பிப்ரவரி 11- மும்பை
TGT (P&HE)- பிப்ரவரி 11 and 12- நொய்டா
TGT (A&E)- பிப்ரவரி 12 and 13- நொய்டா
TGT (WET)- பிப்ரவரி 13 and 14- நொய்டா
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook