Advertisment

சென்னை ஐகோர்ட் வேலை வாய்ப்பு; 75 பணியிடங்கள்; உடனே விண்ணப்பிங்க!

சென்னை உயர் நீதிமன்ற வேலை வாய்ப்பு; 75 பணியிடங்கள்; சட்டம் படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
Chennai High court judge decide to undergo psycho-education, சென்னை உயர் நீதிமன்றம், ஒரு பாலின உறவு, Justice Anand Venkatesh, Chennai High court, same-sex relationship case

சென்னை உயர் நீதிமன்ற வேலை வாய்ப்பு

சென்னை உயர் நீதிமன்றத்தில் சட்ட ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 75 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 08.12.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

Research Law Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை : 75

கல்வித் தகுதி : Graduate in Law படித்திருக்க வேண்டும். மற்றும் பார் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 01.01.2023 அன்று 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 30,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க www.hcmadras.tn.nic.in என்ற இணையதளப் பக்கத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : The Registrar General, High Court, Madras — 600 104

விண்ணப்பிக்க கடைசி தேதி : 08.12.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://mhc.tn.gov.in/recruitment/docs/Notification%202023%28FC%29.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Madras High Court Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment