Advertisment

சென்னை ஐகோர்ட் வேலை வாய்ப்பு; 298 பணியிடங்கள்; டிகிரி, இன்ஜினியரிங் தகுதி; உடனே விண்ணப்பிங்க!

சென்னை உயர் நீதிமன்ற வேலை வாய்ப்பு; 298 பணியிடங்கள்; டிகிரி, இன்ஜினியரிங் படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
நன்னடத்தை பிரமாணத்தை மீறும் குற்றவாளிகள்; காவல்துறைக்கு அதிகாரம் வழங்கும் அரசாணை ரத்து - ஐகோர்ட் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்ற வேலை வாய்ப்பு

சென்னை உயர் நீதிமன்றத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 298 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 18.07.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். 

Advertisment

TECHNICAL MANPOWER 

காலியிடங்களின் எண்ணிக்கை : 298

கல்வித் தகுதி : B.Sc (Computer Science) / B.Sc (IT) / BCA / B.E. (Computer Science) / B.Tech / MCA / M.Sc (Computer Science) / M.E (Computer Science) / M.Tech / M.Sc (IT) படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 10.07.2024 அன்று 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 15,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.mhc.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 18.07.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.mhc.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Madras High Court Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment