Madras University UG/ PG Results: சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி தேர்வு முடிவுகள் வெளியீடு

மாணவர்கள் தங்களது மதிப்பெண் பட்டியலை சென்னைப் பல்கலைக்கழக அலுவலகத்தில் பின்னர் பெற்றுக் கொள்ளலாம். 

madras university result date, www.unom.ac.in result 2019, சென்னை பல்கலைக்கழகம் தேர்வு முடிவுகள்
Madras university results at ideunom.ac.in :சென்னை பல்கலைக்கழகம் தேர்வு முடிவுகள் ideunom.ac.in -ல் வெளியாகிறது.

Madras University UG/ PG Results:  தொலைதூர கல்வியில் இளங்கலை, முதுகலை, டிப்ளமோ ஆகியப் படிப்புகளுக்கான தேர்வு முடிவுகளை சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

இதற்கான தேர்வு டிசம்பர் 2018-ல் நடைபெற்றது.  results.unomac.in, ideunom.ac.in, மற்றும் egovernance.unom.ac.in. ஆகிய அதிகாரப்பூர்வ தளங்களில் தங்களது முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம்.

முடிவினை எப்படி தெரிந்துக் கொள்வது? 

அதிகாரப்பூர்வ தளமான egovernance.unom.ac.in -ஐ லாக் ஆன் செய்துக் கொள்ளவும்.

பக்கத்தின் மேற்புரம் இருக்கும் ’Distance examination results – December 2018′ என்பதை க்ளிக் செய்யவும்.

பதிவெண்ணை குறிப்பிடவும்.

’Get marks’ என்பதை க்ளிக் செய்யவும்.

இப்போது உங்களது மதிப்பெண்களை திரையில் காணலாம்.

அதனை டவுன்லோடு செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும்.

மாணவர்கள் தங்களது மதிப்பெண் பட்டியலை சென்னைப் பல்கலைக்கழக அலுவலகத்தில் பின்னர் பெற்றுக் கொள்ளலாம்.

 

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Madras university declared distance education ug pg results

Next Story
பொறியியல் படிப்பில் சேரும் எஸ்.சி, எஸ்.டி மாணவர்களின் குறைந்தப்பட்ச மதிப்பெண் திடீர் உயர்வுAnna University Punitive Colleges, அண்ணா பல்கலைக்கழகம், Anna University Punishing Engineering colleges
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com