மெட்ராஸ் பல்கலை. செமஸ்டர் ரிசல்ட்; தெரிந்து கொள்வது எப்படி?

இளங்கலை மற்றும் முதுகலை தொழில்முறை படிப்புகளின் செமஸ்டர் தேர்வு முடிவுகளை மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் தெரிந்துக் கொள்ளலாம்

இளங்கலை மற்றும் முதுகலை தொழில்முறை படிப்புகளின் செமஸ்டர் தேர்வு முடிவுகளை மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் தெரிந்துக் கொள்ளலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Madras university

சென்னை பல்கலைக்கழகம்

மெட்ராஸ் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் 2022: மெட்ராஸ் பல்கலைக்கழகம் 2022 நவம்பர் பருவத் தேர்வுகளின் முடிவை மார்ச் 21 அன்று அறிவித்தது. இளங்கலை மற்றும் முதுகலை தொழில்முறை படிப்புகளின் முடிவுகள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.unom.ac.in/ இல் கிடைக்கின்றன, மேலும் மாணவர்கள் தங்கள் பதிவு எண்ணைப் பயன்படுத்தி தேர்வு முடிவுகளைத் தெரிந்துக் கொள்ளலாம்.

Advertisment

இதையும் படியுங்கள்: தமிழ்நாடு சட்ட பல்கலை. வேலை வாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!

மெட்ராஸ் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள்: தெரிந்துக் கொள்வது எப்படி?

படி 1: முதலில் அதிகாரப்பூர்வ வலைத்தளப் பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.

Advertisment
Advertisements

படி 2: பிரதான தாவலில் உள்ள ‘தேர்வு’ என்பதைக் கிளிக் செய்யவும்

படி 3: நீங்கள் எழுதிய தேர்வுத் தாளை தேர்வு செய்ய வேண்டும்.

படி 4: உங்கள் பதிவெண் உள்ளிட்ட உள்நுழைவுச் சான்றுகளைப் பயன்படுத்தி உள்நுழையவும்

படி 5: இப்போது திரையில் தேர்வு முடிவுகள் தோன்றும், உங்கள் தேவைக்காக பதிவிறக்கம் செய்துக் கொள்ளவும்.

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் இளங்கலை மற்றும் முதுகலை செமஸ்டர் தேர்வுகள் நவம்பர் 2022 இல் நடத்தப்பட்டன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Madras University Education

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: