இணையம் வழியாக, 2020-21-ம் கல்வியாண்டிற்கான சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி மாணவர் சேர்க்கை நேற்றில் இருந்து நடைபெற்று வருகிறது.
இளங்கலை, முதுகலை, முதுகலை வணிக நிர்வாகவியல், முதுகலை டிப்ளமோ படிப்பு, டிப்ளமோ முதலான பல்வேறு படிப்புகளுக்கு இணையதளம் மூலம் மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர் என்று சென்னை பல்கலைக்கழக பதிவாளர் ஆர்.ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.
இந்த வருடம், தொலைதூரக்கல்வி மாணவர்கள் சேர்க்கை நடைமுறை முழுவதையும் ஆன்லைனில் நடத்த சென்னை பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.
ஆர்வம் உள்ள மாணவர்கள் http://online.ideunom.ac.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். சென்னை பல்கலைக்கழக 115 கற்றல் உதவி மையம் மூலமாகவும் சேரலாம் என்று பல்கலைக்கழக பதிவாளர் ஆர்.ஸ்ரீனிவாசன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், விவரங்களுக்கு மாணவர்கள் www.ideunom.ac.in என்ற இணையதளத்தை பார்க்க கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook
Web Title:Madras university distance education online admission online ideunom ac in
பல லட்சம் பூக்கள் ஒன்றாக பூத்ததே… சீரியல் நடிகைக்கு ஃப்ரண்ட்ஸ் கொடுத்த ஸ்வீட் சர்ப்ரைஸ்
மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு, ஆறிலும் உதயசூரியன் சின்னம்
CBSE 10th Exam: கடைசிநேர படிப்புக்கு உதவும் 10 டிப்ஸ்; 90% மதிப்பெண் குவிக்கும் வாய்ப்பு
தனுஷ் பக்கத்தில் நிற்கும் துறுதுறு சிறுமி: இந்த பிக் பாஸ் பிரபலம் அடையாளம் தெரிகிறதா?