சென்னை பல்கலைக்கழக தேர்வு மறுமதிப்பீடு ரிசல்ட்: தேர்வு முடிவை தெரிந்து கொள்வது எப்படி?

Madras University IDE Result 2018: www.ideunom.ac.in என்ற இணைய தளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

Madras University IDE Result 2018: சென்னை பல்கலைகழகம் தொலைதூரக் கல்வி தேர்வு மறு மதிப்பீடு  முடிவு இன்று வெளியானது. தேர்வர்கள்  www.ideunom.ac.in என்ற இணைய தளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

சென்னை பல்கலையின், தொலைநிலை கல்வியில், பட்டம், முதுநிலை படிப்புகளுக்கு, மறு மதிப்பீடு முடிவு, இன்று மாலை, 5:00 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் www.ideunom.ac.in என்ற இணைய தளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

 Madras university distance education results:சென்னை பல்கலைக்கழகம் தொலைதூர கல்வி தேர்வு மறு மதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள்


Madras university distance education results:சென்னை பல்கலைக்கழகம் தொலைதூர கல்வி தேர்வு மறு மதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள்

Madras University IDE Result 2018:. மறுமதிப்பீடு தேர்வு முடிவுகள்!

அண்ணா பல்கலைக்கழகத்தில்  கடந்த மே மாதம்  நடந்து முடிந்த பி.ஏ, பி.லிட்ரேச்சர், பிஎம்எம், பிமியூசிக், பிகாம், பிபிஏ, பிசிஏ, போன்ற தொலைத்தூர கல்வி மூலம் பட்டம்,  முதுநிலை படிப்புகளுக்க நடந்த முடிந்த தேர்வுகளில் முடிவுகள் வெளியாகின.  இந்த தேர்வு முடிகளுக்கு பின்பு மாணவர்கள்  பலர் மறுமதிப்பீட்டலுக்கு  அனுப்பி இருந்தனர்.

இதற்கான தேர்வு முடிவுகள் இன்று மாலை 5  மணி, சென்னை பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் www.ideunom.ac.in  வெளியானது.    மாணவர்கள் இந்த தளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பெயர் போன்ற விவரங்களை  பதிவு செய்து   தேர்வுகள் முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Education-jobs news in Tamil.

×Close
×Close