Advertisment

சென்னை பல்கலை. வேலை வாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் அப்ளை பண்ணுங்க!

சென்னை பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
New Update
Madras university

சென்னை பல்கலைக்கழக வேலை வாய்ப்பு

சென்னை பல்கலைக்கழகத்தில் இளநிலை ஆராய்ச்சி உதவியாளர் பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 30.04.2024

Advertisment

Junior Research Fellow

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி : M.Sc. in Chemistry படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : முதல் இரண்டு ஆண்டுகள் ரூ. 31,000 + 7,440; மூன்றாம் ஆண்டு ரூ. 35,000 + 8,400

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.unom.ac.in/  என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்

மின்னஞ்சல் முகவரி: ranandhan@unom.ac.in  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.04.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.unom.ac.in/  என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment