சென்னை பல்கலைக்கழக தேர்வுமுடிவுகள் வெளியீடு - எளிய முறையில் பார்க்க வசதி...
Madras university results : சென்னை பல்கலைகழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் நவம்பர் 2019ல் நடைபெற்ற செமஸ்டர் தேர்வுமுடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
Madras university results : சென்னை பல்கலைகழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் நவம்பர் 2019ல் நடைபெற்ற செமஸ்டர் தேர்வுமுடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
Madras university results,Madras University result,Madras University,unom.ac.in,university of madras
சென்னை பல்கலைகழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் நவம்பர் 2019ல் நடைபெற்ற செமஸ்டர் தேர்வுமுடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
Advertisment
Advertisements
Madras university results : இந்தியாவில், கல்கத்தா பல்கலைகழகத்தை தொடர்ந்து நாட்டின் பழமையான பல்கலைகழகம் என்ற பெருமையை, சென்னை பல்கலைக்கழகம் பெற்றுள்ளது. சென்னை பல்கலைகழகம், 1857ம் ஆண்டு துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Madras university results : தேர்வுமுடிவுகள், பல்கலைகழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான unom.ac.in ல் வெளியிடப்பட்டுள்ளது.
Madras university results : மாணவர்கள், தங்களது ஹால்டிக்கெட் எண்ணை பயன்படுத்தி தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். தேர்வுமுடிவுகளை, அடுத்தடுத்த முறைகளில் பயன்படுத்திக்கொள்ள பிரின்ட் அவுட் எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தேர்வுமுடிவுகளை காணும் வழிமுறை
unom.ac.in இணையதளத்திற்கு செல்லவும்
முகப்புப்பக்கத்தில், "UG/PG Results" பகுதியை தெரிவு செய்யவும்
ஹால் டிக்கெட் எண்ணை கொண்டு லாகின் செய்யவும்
தேர்வுமுடிவுகள் திரையில் தெரியும்..
அதை பிரின்ட் அவுட் செய்து அடுத்தடுத்த நடைமுறைகளுக்கு பயன்படுத்திக்கொள்ளவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸன் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil