சென்னை பல்கலைக்கழக தேர்வுமுடிவுகள் வெளியீடு – எளிய முறையில் பார்க்க வசதி…

Madras university results : சென்னை பல்கலைகழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் நவம்பர் 2019ல் நடைபெற்ற செமஸ்டர் தேர்வுமுடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

By: Updated: January 31, 2020, 04:22:43 PM

சென்னை பல்கலைகழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் நவம்பர் 2019ல் நடைபெற்ற செமஸ்டர் தேர்வுமுடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

 

Madras university results,Madras University result,Madras University Madras university results : இந்தியாவில், கல்கத்தா பல்கலைகழகத்தை தொடர்ந்து நாட்டின் பழமையான பல்கலைகழகம் என்ற பெருமையை, சென்னை பல்கலைக்கழகம் பெற்றுள்ளது. சென்னை பல்கலைகழகம், 1857ம் ஆண்டு துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Madras university results,Madras University result,Madras University,unom.ac.in,university of madras Madras university results : தேர்வுமுடிவுகள், பல்கலைகழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான unom.ac.in ல் வெளியிடப்பட்டுள்ளது.

 

Madras university results,Madras University result,Madras University,unom.ac.in,university of madras Madras university results : மாணவர்கள், தங்களது ஹால்டிக்கெட் எண்ணை பயன்படுத்தி தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். தேர்வுமுடிவுகளை, அடுத்தடுத்த முறைகளில் பயன்படுத்திக்கொள்ள பிரின்ட் அவுட் எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தேர்வுமுடிவுகளை காணும் வழிமுறை

unom.ac.in இணையதளத்திற்கு செல்லவும்
முகப்புப்பக்கத்தில், “UG/PG Results” பகுதியை தெரிவு செய்யவும்
ஹால் டிக்கெட் எண்ணை கொண்டு லாகின் செய்யவும்
தேர்வுமுடிவுகள் திரையில் தெரியும்..
அதை பிரின்ட் அவுட் செய்து அடுத்தடுத்த நடைமுறைகளுக்கு பயன்படுத்திக்கொள்ளவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸன் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Education-jobs News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Madras university resultsmadras university resultunom ac in

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X