/tamil-ie/media/media_files/uploads/2018/06/Madras-University-results-2018-LIVE-Updates-1.jpg)
Madras University revaluation results: சென்னை பல்கலைக் கழகத்தில் கடந்த நவம்பர் 2018-ல் நடத்தப்பட்ட தேர்வுக்கான மறு மதிப்பீடு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்திருந்தவர்கள் unom.ac.in. என்ற தளத்தில் தங்களது முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம்.
முடிவுகளை எப்படி தெரிந்துக் கொள்வது?
சென்னை பல்கலைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ தளமான unom.ac.in
ரிசல்ட் என்ற லிங்கை க்ளிக் செய்யவும்.
பதிவெண் மற்றும் ரோல் நம்பரை குறிப்பிடவும்.
உங்களது தேர்வு முடிவு திரையில் தோன்றும்.
அதனை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும்.
இது கடந்த நவம்பர் 2018-ல் நடந்த இளங்கலை, முதுகலை மற்றும் புரஃபஷனல் டிகிரிக்கான தேர்வின், மறு மதிபீட்டு முடிவு என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.