University of Madras releases april 2019 UG PG semester results: சென்னை பல்கலைகழகத்தில் பி.ஏ.பி.எஸ்.சி. பி,காம். மற்றும் எம்பிஏ, எம்சிஏ, எம்.ஏ. எம்.எஸ்சி. எம்.காம் படிப்புகளுக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற செமஸ்டர் தேர்வு முடிவுகள், ஜூன் 27ம் தேதி (இன்று) வெளியாகிறது.
தேர்வு முடிவுகள், சென்னை பல்கலைகழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.unom.ac.in பார்க்கலாம் என்று பல்கலைகழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியாகும் அதே இணையதளத்திலேயே, மறுமதிப்பீடு குறித்த விபரங்கள் இடம்பெற்றிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலைகழக தேர்தல் முடிவுகள் வெளியீடு - மாணவர்கள் பார்க்கமுடியாததால் சிரமம்
தேர்வு முடிவுகளை அதிகளவிலான மாணவர்கள் பார்க்கக்கூடும் என்பதால், மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், ஒன்றுக்கு மேற்பட்ட இணையதளங்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளதாக சென்னை பல்கலைகழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Madras university results 2019 @unom.ac.in
Madras University Results 2019 : சென்னை பல்கலைகழக தேர்வு முடிவு
தேர்வு முடிவுகளை கீழ்கண்ட இணையதளங்களில் பார்க்கலாம்.
www.results.unom.ac.in
unom.ac.in
egovernance.unom.ac.in
ideunom.ac.in
இந்த இணையதளங்களிலும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் தொடர்பான செய்திகள் ஐஇ தமிழ் பக்கத்தில் இடம் பெறும்.