மதுரை மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தில் உதவியாளர், மெக்கானிக் உள்ளிட்ட பல்வேறு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 8 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 22.10.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள்: கோவை வன மரபியல் நிறுவன வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
Refrigeration Mechanic
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : ITI Refrigeration Mechanic and Air Conditioning படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 20,000
EDSS-LIMS-ITCo-ordinator
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : MCA/ BE / B.Tech முடித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 16,500
Block Account Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை : 3
கல்வித் தகுதி : B.Com with Tally படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 16,000
RBSK – Pharmacist
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : B.Pharm / D.Pharm படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 15,000
Psychologists / Counsellor
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Post Graduate degree in Psychology / MSW or Graduate degree in Psychology படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 23,000
Social Worker
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Post Graduate degree in Sociology / Social Work or Graduate degree in Sociology / Social Work படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 23,800
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3f5f8590cd58a54e94377e6ae2eded4d9/uploads/2022/10/2022101364.pdf என்ற இணையதள பக்கத்தில் அறிவிப்புக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளவும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி : துணை இயக்குனர், சுகாதாரப் பணிகள், துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், விஸ்வநாதபுரம், மதுரை - 625014
விண்ணப்பிக்க கடைசி தேதி : 22.10.2022 இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s3f5f8590cd58a54e94377e6ae2eded4d9/uploads/2022/10/2022101364.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.