மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் ஆய்வக உதவியாளர், கள உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 27.10.2023
FIELD ASSISTANT
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி : M.A. Archaeology /History or PG in Life Science related Subjects படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 25,000
Ancient DNA Lab Operator (Research Assistant)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி : : B.Sc. in any branch of Life Sciences படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 15,000
Bioinformatician
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி : M.Sc./ M.Tech. in Any Branch of Life Sciences / Bioinformatics படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 30,000
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://mkuniversity.ac.in/new/index என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்
முகவரி: Prof.G.Kumaresan Project Coordinator & Head, Dept. of Genetics, School of Biological Sciences Madurai Kamaraj University, Madurai – 625 021
விண்ணப்பிக்க கடைசி தேதி : 27.10.2023
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://mkuniversity.ac.in/new/index என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“