Advertisment

எந்த தேர்வும் இல்லை, 1508 அரசு பணியிடங்களுக்கு விண்ணபிக்கலாம்!

ஆன்லைன் மூலம் மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணபிக்க கடைசி தேதி வரும் டிசம்பர் 9ம் தேதியாகும்.   

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
medical services recruitment board, www.mrb.tn.gov.in 2019 notification, www.mrb.tn.gov.in 2019 lab technician 1508 post

medical services recruitment board

mrb lab technician grade 3 selection list 2019:  மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், ஒப்பந்த அடிப்படையின் மூலமாக 1,508 லேப் டெக்னீசியன் பணிகளுக்கான நோட்டிபிகேஷனை வெளியிட்டு இருக்கிறது.

Advertisment

ஒப்பந்த முறையில் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், இரண்டு வருட ஒப்பந்தங்களுக்குப் பிறகு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ( காலியிடங்கள் இருந்தால்)  வழக்கமான  ஊதியத்தில் நியமிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணபிக்க கடைசி தேதி வரும் டிசம்பர் 9ம் தேதியாகும்.

 

மெரினாவில் நுரை தள்ளியதற்கு அரசு அலட்சியம் காரணமா? - ietamil வீடியோ 

பணியின் பெயர் -  லேப் டெக்னீசியன் கிரேட்- III

கல்வித் தகுதி:

  • கட்டாயம் பன்னிரெண்டாம் வகுப்பை முடித்திருக்க வேண்டும்
  • 1 வருட மருத்துவ ஆய்வக சான்றிதழ் வாங்கியிருத்தல் வேண்டும்
  • உடல் தகுதி சான்றிதழ்

publive-image முழு சம்பளம் - மாதம் 8,000 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கும் முறை:   இந்த பணிகளுக்கு என்று தனியான எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு என்று எதுவும் கிடையாது. அவர்களின் 10,12, மருத்துவ ஆய்வக சான்றிதழ் அடிப்படையில் தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.     

publive-image

விண்ணப்பம் செய்வது எப்படி :    மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் என்ற அதன் அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு   சென்று விண்ணபிக்கலாம்.

மொத்த காலியிடங்கள் : 1508 காலி பணியிடங்கள்

publive-image

முக்கிய தேதிகள்: விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி டிசம்பர் 9ம் தேதி  

publive-image

வயது வரம்பு: 

publive-image

விண்ணப்பக் கட்டணம்:

publive-image

மேலும், விவரங்களுக்கு  இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்

 

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment