தமிழ்நாடு அரசு வேலை; டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

MSME Trade and Investment Promotion Bureau of Tamil Nadu jobs: தமிழ்நாடு சிறுகுறு வர்த்தக மற்றும் முதலீட்டு மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு சிறுகுறு வர்த்தக மற்றும் முதலீட்டு மேம்பாட்டு நிறுவனத்தில் ஆலோசகர், மேலாளர், உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சிறுகுறு வர்த்தக மற்றும் முதலீட்டு மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள ஆலோசகர், மேலாளர், உதவியாளர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. மொத்தம் 35 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 10.11.2021 க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Senior Advisor

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 7

கல்வித் தகுதி : Post graduate/ Master’s degree in Commerce/ Public Finance/ Business Administration; Chartered Accountant/ Chartered Financial Analyst. மற்றும் 10 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : இந்த பணியிடங்களுக்கு 65 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : வருடத்திற்கு ரூ.12,00,000

Associate          

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 14

கல்வித் தகுதி : Bachelor’s/ Master’s Degree in Commerce/ Economics/ Public Finance/ Business Administration (specialized in Finance)/ Mathematics/ Management Studies/ Chartered Accountant (Intermediate)/ Chartered Financial Analyst. மற்றும் 2 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : இந்த பணியிடங்களுக்கு 30-35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : மாதம் ரூ.2,50,000

Sr. Associate

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 3

கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் 5 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : இந்த பணியிடங்களுக்கு 30-65 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : மாதம் ரூ.1,00,000

Junior Associate

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 10

கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் 20 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : இந்த பணியிடங்களுக்கு 30-65 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : மாதம் ரூ.25,000

HR Manager

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் 7 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : இந்த பணியிடங்களுக்கு 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : மாதம் ரூ.1,00,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://mtipb-master.s3.ap-south-1.amazonaws.com/files/64ce56b043441aed9f1549c7748aad59.pdf என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 10.11.2021

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://mtipb-master.s3.ap-south-1.amazonaws.com/files/64ce56b043441aed9f1549c7748aad59.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Msme trade and investment promotion bureau of tamil nadu jobs

Next Story
விரைவில் நீட் 2021 கவுன்சிலிங்… டாப் 10 மருத்துவக் கல்லூரி தெரிஞ்சுக்கோங்க!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com