Advertisment

சென்னையில் தேசிய பல்லுயிர் ஆணைய வேலை வாய்ப்பு; டிகிரி, பி.இ படித்தவர்கள் விண்ணப்பிங்க!

சென்னையில் உள்ள தேசிய பல்லுயிர் ஆணைய வேலை வாய்ப்பு; 25 பணியிடங்கள்; டிகிரி, இன்ஜினியரிங் படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
nba jobs

சென்னையில் உள்ள தேசிய பல்லுயிர் ஆணைய வேலை வாய்ப்பு

மத்திய அரசின் தேசிய பல்லுயிர் ஆணையத்தின் சென்னை அலுவலகத்தில் இண்டர்ன்ஷிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 25 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 11.12.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

Internship

காலியிடங்களின் எண்ணிக்கை : 25

கல்வித் தகுதி : Postgraduate degree or Bachelor degree in any discipline (3 Years / 4 Years including Engineering) படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 21 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊக்கத்தொகை : ரூ. 22,500

தேர்வு செய்யப்படும் முறை : மேற்கண்ட பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://apply.registernow.in/NBA/Registration2023/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனின் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 11.12.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய http://nbaindia.org/uploaded/pdf/bsip.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment