தேசிய கடற்கரை மேலாண்மை மைய வேலைவாய்ப்பு; 10th, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தேசிய நிலையான கடற்கரை மேலாண்மை மையத்தில் வேலை; தகுதியுள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

தேசிய நிலையான கடற்கரை மேலாண்மை மையத்தில் வேலை; தகுதியுள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
தேசிய கடற்கரை மேலாண்மை மைய வேலைவாய்ப்பு; 10th, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

NCSCM invites application for various posts: சென்னை அண்ணாப் பல்கலைக்கழக வளாகத்தில் இயங்கி வரும் தேசிய நிலையான கடற்கரை மேலாண்மை மையத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது.

Advertisment

மத்திய சுற்றுச்சுழல், வனம் மற்றும் காலநிலை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும், தேசிய நிலையான கடற்கரை மேலாண்மை மையத்தில் தற்காலிக அடிப்படையில் கீழ்கண்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 104 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 23.02.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Project Associate

காலியிடங்களின் எண்ணிக்கை : 63

Advertisment
Advertisements

கல்வித் தகுதி : முதுநிலை பட்டப்படிப்பு அல்லது பி.இ/பி.டெக் படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 25000 - 35000 + HRA

Project Scientist

காலியிடங்களின் எண்ணிக்கை : 22

கல்வித் தகுதி : முதுநிலை பட்டப்படிப்பு அல்லது பி.இ/பி.டெக் படித்திருக்க வேண்டும். 4 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம் : ரூ. 45000 + HRA

Research Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : First class Post Graduate degree in Geoinformatics/ Geoscience/ Environmental Science / Coastal Management / Geology/ Geography/ Remote Sensing/ GIS/ Natural Science or First class Graduate degree in Engineering/ Technology

சம்பளம் : ரூ. 20000 + HRA

Technical Engineer

காலியிடங்களின் எண்ணிக்கை : 3

தகுதி : BE/B.Tech படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 35000 - 53000 + HRA

Technical Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை : 5

தகுதி : பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 21000 + HRA

Administrative Associate

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

தகுதி : பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 8 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம் : ரூ. 45000 + HRA

Administrative Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை : 5

தகுதி : பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 1 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம் : ரூ. 21000 + HRA

Multi-Tasking Staff

காலியிடங்களின் எண்ணிக்கை : 3

தகுதி : 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 15000 + HRA

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க http://careers.ncscm.res.in/ncscmPJobs/login என்ற இணையதள பக்கம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 23.02.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.ncscm.res.in/cms/careers/pdf/2022/HR0122.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs Central Government Jobs Tamil Nadu Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: