Advertisment

NEET 2020: நீட் நுழைவுத்தேர்வு ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியது

NEET 2020 Notification : நீட்நுழைவுத் தேர்வுக்கான  விண்ணப்ப செயல்முறை வரும் டிசம்பர் 31ம் தேதி வரை மட்டும் அனுமதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
neet 2020, neet registration

neet 2020, neet registration

NEET Exam application 2020: எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் உள்ளிட்ட இளங்கலை அளவிலான மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கான தகவல் அட்டவனையை தேசியத் தேர்வு முகமை வெளியிட்டிருந்தது.

Advertisment

அந்த, நீட்நுழைவுத் தேர்வு தகவல் அட்டவணையில் குறிப்பிடப்பட்ட சில முக்கியத் தகவல்கள் :

publive-image

publive-image

மேலும், இன்று மாலை 4 மணிக்கு மேல் நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் ஆன்லைன் லிங் வெளியானது  .

நேரடி விண்ணப்பத்தை அடைய, இந்த லிங்கை  - கிளிக் செய்யுங்கள்

நீட்நுழைவுத் தேர்வுக்கான  விண்ணப்ப செயல்முறை வரும் டிசம்பர் 31ம் தேதி வரை மட்டும் அனுமதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்று மணி நேரம் கொண்ட நீட் தேர்வில், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய 3 பிரிவுகள் உள்ளன. மொத்தம் 180 கேள்விகளில் 90 கேள்விகள் உயிரியல் பாடத்தில் இருந்தும், 45 கேள்விகள்  இயற்பியல்/வேதியியலில் இருந்து கேட்க்கப்படும். ஒவ்வொரு சரியான பதிலுக்கும் நான்கு மதிப்பெண்கள் வழங்கப்படும், ஒவ்வொரு தவறான பதிலுக்கும் மொத்த மதிபெண்ணில் ஒரு மதிப்பெண் கழிக்கப்படுகிறது.

Neet
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment