Advertisment

NTA NEET 2020: நீட் நுழைவுத் தேர்வு விண்ணபிக்க எளிய வழிமுறைகள்

NEET 2020 Application Form: நீட் 2020 தேர்வு மே 3ம் தேதி நடத்தப்படும். ஆன்லைன் விண்ணப்ப முறை இணையதளம் - nta.ac.in அல்லது ntaneet.nic.in. டிசம்பர் 31ம் தேதி வரை வரை விண்ணபிக்கலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
how to make correction in NTA NEET UG 2020 application form

neet 2020, neet 2020 postponed

NEET UG 2020 Online Application:  தேர்வர்கள், nta.ac.in/ntaneet.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று வரும் டிசம்பர் 31ம் தேதி வரையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

Advertisment

publive-image எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் உள்ளிட்ட இளங்கலை அளவிலான மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை கடந்த திங்கட்கிழமை முதல் தொடங்கியது .

 

publive-image அடுத்த வருடம் மே 3ம் தேதி நடக்க இருக்கும் இந்த நீட் தேர்வுக்கு,  ntaneet.nic.in என்ற இணைய தளத்தில் சென்று விண்ணபிக்கலாம். தேர்வு முடிவு ஜூன் 4,2020 அன்று எதிர்பார்க்கப்படுகிறது .

 

publive-image ஒவ்வொரு சரியான பதிலுக்கும் நான்கு மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறான பதிலுக்கு ஒரு மதிப்பெண் கழிக்கப்படுகிறது

 

publive-image விண்ணப்பிக்க கடைசி தேதி: 31-12-2019

 

publive-image நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சுகாதாரத் துறை அமைச்சகத்தால் நடத்தப்படும் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

 

Neet
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment