Advertisment

NEET Counselling: எய்ம்ஸ் உள்ளிட்ட தலைசிறந்த கல்லூரிகளின் கட் ஆஃப் இங்கே

நீட் கவுன்சிலிங்; எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட இந்தியாவின் தலைசிறந்த மருத்துவ கல்லூரிகளின் கட் ஆஃப் விவரங்கள் இங்கே

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
MBBS

(பிரதிநிதித்துவ படம்)

இந்தியா முழுவதும் எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கைக்கான நீட் கவுன்சிலிங்கிற்கான விண்ணப்பச் செயல்முறை தொடங்கியுள்ள நிலையில், தலைசிறந்த கல்லூரிகளில் எவ்வளவு கட் ஆஃப் இருந்தால் சீட் கிடைக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.

Advertisment

இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் கவுன்சிலிங் ஜூலை 2 ஆவது வாரத்தில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், இந்தியாவின் தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகளில் எவ்வளவு கட் ஆஃப் இருந்தால் சீட் கிடைக்கும் என்பதை கல்வியாளர் அஸ்வின் தனது யூடியூப் பக்கத்தில் விளக்கியுள்ளார். இதில் எய்ம்ஸ், ஜிப்மர் மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் கட் ஆஃப் விளக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: ஹங்கேரியில் மருத்துவ படிப்பு; தகுதி, சிறந்த கல்லூரிகள் உள்ளிட்ட முழு தகவல்கள் இங்கே

தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகளின் கட் ஆஃப் – பொதுப் பிரிவு

கல்லூரியின் பெயர் கட் ஆஃப்
எய்ம்ஸ் டெல்லி 55
ஜிப்மர் புதுச்சேரி 302
எய்ம்ஸ் புவனேஷ்வர் 564
எய்ம்ஸ் ஜோத்பூர் 569
எய்ம்ஸ் போபால் 576
எய்ம்ஸ் ரிஷிகேஷ் 839
பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் வாரணாசி 866
எய்ம்ஸ் ராய்ப்பூர் 1052
எய்ம்ஸ் நாக்பூர் 1328
எய்ம்ஸ் பாட்னா 1461
எய்ம்ஸ் பதிண்டா 1920
எய்ம்ஸ் மங்களகிரி, குண்டூர் 2383
ஜிப்மர் காரைக்கால் 2571
எய்ம்ஸ் கோராக்பூர் 2606
எய்ம்ஸ் கல்யாணி 2783
எய்ம்ஸ் ராஜ்கோட் 2790
எய்ம்ஸ் பிபி நகர், ஹைதராபாத் 2866
எய்ம்ஸ் ரே பேரெலி 2991
அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் 3028
எய்ம்ஸ் பிலாஸ்பூர் 3109
எய்ம்ஸ் தியோகர் 4010
எய்ம்ஸ் கவுகாத்தி 4073
எய்ம்ஸ் ஜம்மு 4497
எய்ம்ஸ் மதுரை 4737

தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகளின் கட் ஆஃப் – ஓ.பி.சி

கல்லூரியின் பெயர் கட் ஆஃப்
எய்ம்ஸ் டெல்லி 242
ஜிப்மர் புதுச்சேரி 764
எய்ம்ஸ் ஜோத்பூர் 1051
எய்ம்ஸ் போபால் 1316
எய்ம்ஸ் புவனேஷ்வர் 1413
பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் வாரணாசி 1624
எய்ம்ஸ் ரிஷிகேஷ் 1662
எய்ம்ஸ் ராய்ப்பூர் 2153
எய்ம்ஸ் பாட்னா 2206
எய்ம்ஸ் நாக்பூர் 2281
எய்ம்ஸ் பதிண்டா 2645
எய்ம்ஸ் கோராக்பூர் 3275
எய்ம்ஸ் மங்களகிரி, குண்டூர் 3530
ஜிப்மர் காரைக்கால் 3536
எய்ம்ஸ் ரே பேரெலி 3607
எய்ம்ஸ் ராஜ்கோட் 3678
எய்ம்ஸ் பிலாஸ்பூர் 4167
எய்ம்ஸ் கல்யாணி 4222
எய்ம்ஸ் பிபி நகர், ஹைதராபாத் 4480
எய்ம்ஸ் தியோகர் 4961
எய்ம்ஸ் கவுகாத்தி 5374
எய்ம்ஸ் ஜம்மு 5595
எய்ம்ஸ் மதுரை 5866

தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகளின் கட் ஆஃப் – EWS

கல்லூரியின் பெயர் கட் ஆஃப்
எய்ம்ஸ் டெல்லி 195
ஜிப்மர் புதுச்சேரி 1060
எய்ம்ஸ் ஜோத்பூர் 1140
எய்ம்ஸ் போபால் 1304
பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் வாரணாசி 1442
எய்ம்ஸ் ரிஷிகேஷ் 1723
எய்ம்ஸ் புவனேஷ்வர் 1741
எய்ம்ஸ் பாட்னா 2151
எய்ம்ஸ் ராய்ப்பூர் 2230
எய்ம்ஸ் நாக்பூர் 2357
எய்ம்ஸ் பதிண்டா 2776
எய்ம்ஸ் கோராக்பூர் 3173
எய்ம்ஸ் மங்களகிரி, குண்டூர் 3498
எய்ம்ஸ் ரே பேரெலி 3556
எய்ம்ஸ் கல்யாணி 3981
எய்ம்ஸ் பிலாஸ்பூர் 3995
எய்ம்ஸ் ராஜ்கோட் 4061
எய்ம்ஸ் பிபி நகர், ஹைதராபாத் 4254
எய்ம்ஸ் தியோகர் 4918
ஜிப்மர் காரைக்கால் 5192
எய்ம்ஸ் கவுகாத்தி 6002
எய்ம்ஸ் மதுரை 6407

தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகளின் கட் ஆஃப் – எஸ்.சி

கல்லூரியின் பெயர் கட் ஆஃப்
எய்ம்ஸ் டெல்லி 965
ஜிப்மர் புதுச்சேரி 7244
எய்ம்ஸ் ஜோத்பூர் 7719
எய்ம்ஸ் புவனேஷ்வர் 7825
எய்ம்ஸ் போபால் 8604
எய்ம்ஸ் ரிஷிகேஷ் 12341
பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் வாரணாசி 17326
எய்ம்ஸ் ராய்ப்பூர் 18715
எய்ம்ஸ் நாக்பூர் 19413
எய்ம்ஸ் பாட்னா 22309
எய்ம்ஸ் பதிண்டா 26023
எய்ம்ஸ் ராஜ்கோட் 28813
எய்ம்ஸ் கல்யாணி 29315
ஜிப்மர் காரைக்கால் 30785
எய்ம்ஸ் மங்களகிரி, குண்டூர் 31673
எய்ம்ஸ் கோராக்பூர் 31961
எய்ம்ஸ் பிலாஸ்பூர் 32681
எய்ம்ஸ் பிபி நகர், ஹைதராபாத் 35651
எய்ம்ஸ் ரே பேரெலி 36358
எய்ம்ஸ் தியோகர் 40453
எய்ம்ஸ் ஜம்மு 41557
எய்ம்ஸ் கவுகாத்தி 41818
எய்ம்ஸ் மதுரை 44363

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Neet Mbbs Aiims
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment