தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கைக்கான நீட் கவுன்சிலிங் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், பி.சி மற்றும் எம்.பி.சி மாணவர்களுக்கு எந்த அரசுக் கல்லூரியில் எவ்வளவு கட் ஆஃப் இருந்தால் சீட் கிடைக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழ்நாட்டில் டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கைக்கான நீட் கவுன்சிலிங் விரைவில் தொடங்கவுள்ளது. தமிழகத்தில் 37 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் சென்னை கே.கே நகரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரியும் அடங்கும்.
இந்தநிலையில், பி.சி மற்றும் எம்.பி.சி மாணவர்களுக்கு எந்த அரசுக் கல்லூரியில் எவ்வளவு கட் ஆஃப் இருந்தால் சீட் கிடைக்கும் என்பதை கல்வியாளர் அஸ்வின் தனது யூடியூப் பக்கத்தில் விளக்கியுள்ளார்.
Advertisment
Advertisements
தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளின் கட் ஆஃப்
கல்லூரியின் பெயர்
BC
MBC
மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி, சென்னை
656
647
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை
644
632
கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி, சென்னை
634
627
கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி, கோயம்புத்தூர்
624
615
மதுரை மருத்துவக் கல்லூரி,
621
609
ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி, சென்னை
620
607
செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு
613
599
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி, தஞ்சாவூர்
612
600
அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவமனை, கோயம்புத்தூர்
607
595
அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி, சேலம்
606
595
கி.ஆ.பெ.விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி
604
591
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி
600
581
வேலூர் மருத்துவக் கல்லூரி, வேலூர்
597
584
அரசு மருத்துவக் கல்லூரி (ஐ.ஆர்.டி.டி), ஈரோடு
594
576
தேனி மருத்துவக் கல்லூரி, தேனி
592
574
தருமபுரி மருத்துவக் கல்லூரி, தருமபுரி
591
575
இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி, சென்னை
590
574
விழுப்புரம் மருத்துவக் கல்லூரி, விழுப்புரம்
588
574
தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி, தூத்துக்குடி
581
560
கரூர் மருத்துவக் கல்லூரி, கரூர்
580
559
கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி
579
554
திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி, திருவண்ணாமலை
579
566
அரசு மருத்துவக் கல்லூரி, திருவள்ளூர்
577
565
கடலூர் மருத்துவக் கல்லூரி (அண்ணாமலை பல்கலைக்கழகம்), சிதம்பரம்
573
561
அரசு மருத்துவக் கல்லூரி, திருப்பூர்
572
548
திருவாரூர் மருத்துவக் கல்லூரி, திருவாரூர்
571
553
புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி, புதுக்கோட்டை
571
552
சிவகங்கை மருத்துவக் கல்லூரி, சிவகங்கை
570
551
அரசு மருத்துவக் கல்லூரி, கிருஷ்ணகிரி
566
544
அரசு மருத்துவக் கல்லூரி, நாமக்கல்
565
545
அரசு மருத்துவக் கல்லூரி, திண்டுக்கல்
564
539
அரசு மருத்துவக் கல்லூரி, விருதுநகர்
561
535
அரசு மருத்துவக் கல்லூரி, கள்ளக்குறிச்சி
560
539
அரசு மருத்துவக் கல்லூரி, அரியலூர்
559
536
அரசு மருத்துவக் கல்லூரி, இராமநாதபுரம்
557
530
அரசு மருத்துவக் கல்லூரி, நாகப்பட்டினம்
556
531
அரசு மருத்துவக் கல்லூரி, நீலகிரி
554
530
இந்த கட் ஆஃப் மதிப்பெண்களில் ஓரிரு மதிப்பெண்கள் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ வரலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil