Advertisment

MBBS Expected Cut Off: பி.சி பிரிவு எம்.பி.பி.எஸ் கட் ஆஃப்; கல்லூரி வாரியாக விவரம் இங்கே

தமிழ்நாடு நீட் கவுன்சிலிங் 2024: அரசு மருத்துவக் கல்லூரிகளில் பி.சி பிரிவினருக்கு எம்.பி.பி.எஸ் கட் ஆஃப் எவ்வளவு? முழு விவரம் இங்கே

author-image
WebDesk
New Update
mbbs students aiq

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்கியுள்ள நிலையில், பி.சி பிரிவினருக்கான முதல் சுற்று கட் ஆஃப் எவ்வளவு இருக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.

Advertisment

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளின் சேர்க்கைகான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், அரசு மருத்துவ கல்லூரிகளில் பி.சி பிரிவினருக்கு எவ்வளவு கட் ஆஃப் மதிப்பெண்கள் இருக்கும் என கிளாசிக் நீட் அகாடமி யூடியூப் சேனலில் டாக்டர் பெரியசாமி முழுமையாக விளக்கம் அளித்துள்ளார். முதல் சுற்றுக்கான கட் ஆஃப் விபரங்கள் இங்கே

பி.சி பிரிவுக்கு கல்லூரி வாரியான கட் ஆஃப் விவரம்

1)    மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி, சென்னை - 690

2)    ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை - 680

3)    கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி, சென்னை - 673

4)    ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி, சென்னை - 667

5)    கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி, கோயம்புத்தூர் - 666

6)    மதுரை மருத்துவக் கல்லூரி, மதுரை - 666

7)    செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு - 661

8)    தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி, தஞ்சாவூர் – 659

9)    அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவமனை, கோயம்புத்தூர் - 656

10)    அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி, சேலம் - 656

11)    கி.ஆ.பெ.விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி – 654 

12)    திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி - 651

13)    வேலூர் மருத்துவக் கல்லூரி, வேலூர் – 649

14)    தேனி மருத்துவக் கல்லூரி, தேனி – 646 

15)    அரசு மருத்துவக் கல்லூரி (ஐ.ஆர்.டி.டி), ஈரோடு – 645

16)    இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி, சென்னை – 645

17)    விழுப்புரம் மருத்துவக் கல்லூரி, விழுப்புரம் - 645

18)    தருமபுரி மருத்துவக் கல்லூரி, தருமபுரி – 642 

19)    திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி, திருவண்ணாமலை – 639

20)    தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி, தூத்துக்குடி - 637

21)    அரசு மருத்துவக் கல்லூரி, திருவள்ளூர் – 637 

22)    கரூர் மருத்துவக் கல்லூரி, கரூர் – 636 

23)    கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி - 636

24)    அரசு மருத்துவக் கல்லூரி, திருப்பூர் – 635 

25)    புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி, புதுக்கோட்டை – 632

26)    கடலூர் மருத்துவக் கல்லூரி (அண்ணாமலை பல்கலைக்கழகம்), சிதம்பரம் – 630 

27)    திருவாரூர் மருத்துவக் கல்லூரி, திருவாரூர் – 630

28)    சிவகங்கை மருத்துவக் கல்லூரி, சிவகங்கை - 630

29)    அரசு மருத்துவக் கல்லூரி, கிருஷ்ணகிரி - 628

30)    அரசு மருத்துவக் கல்லூரி, நாமக்கல் - 628

31)    அரசு மருத்துவக் கல்லூரி, திண்டுக்கல் - 627

32)    அரசு மருத்துவக் கல்லூரி, விருதுநகர் - 625

33)    அரசு மருத்துவக் கல்லூரி, கள்ளக்குறிச்சி – 625

34)    அரசு மருத்துவக் கல்லூரி, அரியலூர் - 624

35)    அரசு மருத்துவக் கல்லூரி, இராமநாதபுரம் - 623

36)    அரசு மருத்துவக் கல்லூரி, நாகப்பட்டினம் - 621

37)    அரசு மருத்துவக் கல்லூரி, நீலகிரி – 621

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

NEET Exam Mbbs Counselling
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment