தமிழ்நாடு மருத்துவ கவுன்சலிங்கின் 3 ஆம் சுற்று நிறைவடைந்துள்ள நிலையில், கட் ஆஃப் என்ன என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 9200 இடங்களும், பி.டி.எஸ் பல் மருத்துவப் படிப்பில் சேர 2,150 இடங்களும் உள்ளன. இந்த மருத்துவ இடங்களுக்கான மூன்று சுற்று கலந்தாய்வு நிறைவடைந்துள்ளது.
இந்தநிலையில், அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், மேனேஜ்மெண்ட் கோட்டா மற்றும் சுயநிதி பல்கலைக்கழகங்களில் கட் ஆஃப் என்ன என்பதை மெடிக்கல் எண்ட்ரோல் எக்ஸ்பிரஸ் என்ற யூடியூப் சேனலின் வீடியோவில் வெளியிட்டுள்ளனர்.
கட் ஆஃப் மற்றும் ரேங்க் விபரம்
37 அரசு மருத்துவக் கல்லூரிகள்
பொதுப் பிரிவு
கட் ஆஃப் – 650 ரேங்க் - 1388
பி.சி
கட் ஆஃப் – 618 ரேங்க் - 3302
பி.சி.எம்
கட் ஆஃப் – 611 ரேங்க் - 3781
எம்.பி.சி
கட் ஆஃப் – 602 ரேங்க் - 4486
எஸ்.சி
கட் ஆஃப் – 530 ரேங்க் - 10635
எஸ்.சி.ஏ
கட் ஆஃப் – 463 ரேங்க் - 15681
எஸ்.டி
கட் ஆஃப் – 447 ரேங்க் - 14702
22 தனியார் மருத்துவக் கல்லூரிகள் – அரசு ஒதுக்கீட்டு இடங்கள்
பொதுப் பிரிவு
கட் ஆஃப் – 606 ரேங்க் - 4187
பி.சி
கட் ஆஃப் – 579 ரேங்க் - 6357
பி.சி.எம்
கட் ஆஃப் – 575 ரேங்க் - 5705
எம்.பி.சி
கட் ஆஃப் – 572 ரேங்க் - 7052
எஸ்.சி
கட் ஆஃப் – 483 ரேங்க் - 14302
எஸ்.சி.ஏ
கட் ஆஃப் – 407 ரேங்க் - 19304
எஸ்.டி
கட் ஆஃப் – 403 ரேங்க் – 19562
தனியார் கல்லூரிகள் - மேனேஜ்மெண்ட் கோட்டா
பொதுப் பிரிவு
கட் ஆஃப் – 514 ரேங்க் – 3078
தெலுங்கு மைனாரிட்டி
கட் ஆஃப் – 274 ரேங்க் – 10007
மலையாளம் மைனாரிட்டி
கட் ஆஃப் – 150 ரேங்க் – 12968
கிறிஸ்டியன் மைனாரிட்டி
கட் ஆஃப் – 430 ரேங்க் – 5695
வேலூர் சி.எம்.சி பொதுப் பிரிவு
கட் ஆஃப் – 681 ரேங்க் – 58
வேலூர் சி.எம்.சி மைனாரிட்டி நெட்வொர்க்
கட் ஆஃப் – 492 ரேங்க் – 3765
வேலூர் சி.எம்.சி ஸ்டாஃப் கோட்டா
கட் ஆஃப் – 614 ரேங்க் – 563
என்.ஆர்.ஐ
கட் ஆஃப் – 127 ரேங்க் – 13417
என்.ஆர்.ஐ லாப்ஸ்ட்
கட் ஆஃப் - 288 ரேங்க் - 9676
4 சுயநிதி பல்கலைக்கழகங்கள்
பொதுப் பிரிவு
கட் ஆஃப் – 581 ரேங்க் - 6178
பி.சி
கட் ஆஃப் – 574 ரேங்க் - 6859
பி.சி.எம்
கட் ஆஃப் – 570 ரேங்க் - 7227
எம்.பி.சி
கட் ஆஃப் – 566 ரேங்க் - 7583
எஸ்.சி
கட் ஆஃப் – 477 ரேங்க் - 14717
எஸ்.சி.ஏ
கட் ஆஃப் – 406 ரேங்க் – 19335
எஸ்.டி
கட் ஆஃப் – 379 ரேங்க் - 20855
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“